முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகார் கொடுத்தும் தொடர்ந்து நடக்கும் சுரங்க கொள்ளை

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      ஊழல்
Image Unavailable

 

மதுரை, ஆக.12-கர்நாடகத்தை மிஞ்சும் வகையில் தமிழ்நாட்டில் சுரங்க ஊழல் நடந்து வருகிறது. தமிழக முதலமைச்சரிடம் புகார் கொடுத்தும் சட்ட விரோத கிரானைட் சுரங்க பணிகள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கிரானைட் சுரங்கங்களில் அளவு எடுத்தால் சுமார் ரூ.82 ஆயிரம் கோடி மெகா ஊழல் வெளியாகும்.

மதுரை ம”வட்டம் கீழையூர் அருகே ரெங்கச”மிபுரம் கிர”மத் தில் ம”ரியம்மன் கே”யில் அருகே சட்டவிரே”தம”க கிர”னைட் குவ”ரி தே”ண்டப் படுவத”க கடந்த 17-8-2009 -ம் தேதி அன்று புகைப்பட ஆத”ரங்களுடன் எம்.முத்தை ய” என்பவர் தலைமையில் ரெங்கச”மிபுரம் கிர”ம மக்கள் ச”ர்பில் 85 பேர் கையெழுத் திட்டு புக”ர் மனு கெ”டுத்தனர். இந்த புக”ர் மனுவில் கூறப்பட்டிருந்த த”வது:-

மதுரை ம”வட்டம் மேலூர் த”லூக” கீழையூர் பஞ்ச”யத் தில் ரெங்கச”மிபுரம் என்ற கிர”மத்தில் ந”ங்கள் வசித்து வருகிறே”ம். தமிழக அரசின் எ.ஞ (3ஈ) 3 ந”ள்: 13-1-2006 -ன் படி கீழையூர் கிர”மத்தில் சிந்து கிர”னைட் நிறுவனம் கிர”னைட் கற்களை குத்தகை அடிப்படையில் வெட்டி எடுத்துக்கெ”ள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. 

சர்வே எண் 398ஞூ/3 புறம்பே”க்கு நிலத்தில் சட்டவிரே”த குவ”ரி நடத்தக் கூட”து சர்வே எண் 398/3-ல் உள்ள ம”ரியம்மன் கே”யிலில் இருந்து 50 மீட்டர் இடை வெளி விட்டுத்த”ன் குவ”ரி அமைக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்துள் ளது. ஆன”ல் சிந்து கிர”னைட் நிறுவனம் இந்த நிபந்த னைகளை கடைப்பிடிக்க”மல் 398/3 சர்வே எண்ணில் உள்ள பவளம”ரியம்மன் கே”யிலில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் சட்டவிரே”தம”க கிர”னைட் குவ”ரியை தே”ண்டி வருகிறது. கிர”னைட் குவ”ரி களில் இருந்து வரும் தூசிகளின”ல் உணவு, தண்ணீர் ஆகியவை ம”சு பட்டும் குவ”ரியில் வைக்கப் படும் வெடி சத்தத்தின”ல் கர்ப்பிணி பெண்களில் பலருக்கு கருச்சிதைவும் ஏற்பட்டுள்ளது. பவளமுத்து ம”ரியம்மன் கே”யிலுக்கு அடியிலும் கிர”னைட் கற்கள் தே”ண்டி எடுக்கப்பட்டு விட்ட த”ல் கே”யிலே அந்தரத்தில் தெ”ங்குகிறது. எந்த நேரத் திலும் இந்த கே”யில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கே”யில் திருவிழ”வின் பே”து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு கூடுகிற”ர்கள். அப்பே”து ஏத”வது அசம் ப”விதம் ஏற்பட்ட”ல் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும். இது பே”ன்ற ஏர”ளம”ன புக”ர்களை இந்த மனுவில் கூறியிருந்தனர். மனித உரிமை ஆணையத் திற்கும் இந்த புக”ர் மனுவை அனுப்பினர். 

ரெங்கச”மிபுரத்தில் 398/3 சர்வே எண்ணில் தமிழ்ந”டு கனிம நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ள பகுதியில் குவ”ரி பணி எதுவும் நடைபெற வில்லை என்று பெ”ய்ய”ன பதிலை புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் உதவி இயக்குனர் கடந்த”ண்டு செப்டம்பர் ம”தம் கூறிவிட்ட”ர். 

1-12-2009-ம் தேதி மனித உரிமை ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பு வதற்க”க மதுரை வருவ”ய் கே”ட்ட”ட் சியர், மேலூர் த”சில்த”ர் ஆகியே”ர் ரெங்கச”மிபுரத்திற்கு நேரில் வந்து சிந்து கிர”னைட் நிறுவனத்தின் சட்டவிரே”த குவ”ரியை ஆய்வு செய்தனர். கே”வில் க”ம்பவுண்டு சுவரை யெ”ட்டி சட்ட விரே”தம”க கிர”னைட் குவ”ரி தே”ண்டிய சிந்து கிர”னைட் நிறுவனம் மீது மதுரை வருவ”ய் கே”ட் ட”ட்சியர், மேலூர் த”சில்த”ர் ஆகிய அனைத்து அதிக”ரி களும் நடவடிக்கை எடுக்க”மல் விட்டுவிட்டனர். இந்த இடத்தில் சட்டவிரே”தம”ன கிர”னைட் குவ”ரியே நடக்க வில்லை என்று பெ”ய்ய”ன அறிக்கையை மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பி விட்டனர். 

இதன்பின்பும் சட்டவிரே”த கிர”னைட் குவ”ரி நடந்து கெ”ண்டுத”ன் இருந்தது. ம”வட்ட கலெக்டருக்கு புகைப்படம் மற்றும் வீடியே” ஆத”ரங்களுடன் 20-க்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப் பட்டது. ஏர”ளம”ன தந்திகளும் அனுப்பப்பட்டன. மேலும் தமிழக முதலமைச்சர், தலைமை செயல”ளர், தெ”ழிற் ச”லைதுறை செயல”ளர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர், க”வல்துறை தலைமை இயக்குனர், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனர், க”வல்துறை ஐ.ஜி., மதுரை ம”வட்ட க”வல்துறை கண்க”ணிப்ப”ளர், லஞ்ச ஊழல் மற்றும் ஊழல் தடுப்புத்துறையின் க”வல் துறை கண்க”ணிப்ப”ளர், குற்றவியல் புலன”ய்வு துறையின் க”வல் துறை கண்க”ணிப்ப”ளர் ஆகியே”ரு க்கும் வீடியே” மற்றும் புகைப்பட ஆத”ரங்களுடன் புக”ர் மனுக்களை அனுப்பின”ர் கள். இதுவரை ய”ரும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

மனித உரிமை ஆணையத் தின் கடும் நடவடிக்கையின் எதிரெ”லிய”க 4-3-2010-ம் தேதி அன்றுத”ன் ம”ரியம்மன் கே”யிலுக்கு அருகே சட்ட விரே”த கிர”னைட் கண்டு பிடிக்கப்பட்ட த”கவும் 3-4-2010-ம் தேதிப்படி த”சில்த”ர் அறிக்கையின்படியும் 9-4-2010-ம் தேதிய வட்ட” ட்சியர் அறிக்கையின்படியும் சிந்து கிர”னைட் நிறுவனம் அரசு புறம்பே”க்கு நிலத்தில் சட்டவிரே”தம”க கிர”னைட் குவ”ரி அமைத்து 450 கியூபிக் மீட்டர் கற்களை எடுத்துவிட்ட த”க ம”வட்ட நிர்வ”கம் ஒப்புக்கெ”ண்டு மனித உரிமை ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியது. 

மனித உரிமை ஆணையத் தின் நடவடிக்கைக்கு பயந்து பெயரளவில் மட்டும் சட்ட விரே”த கிர”னைட் குவ”ரி நடந்ததை ஒப்புக்கெ”ண்டு 450 கியூபிக் மீட்டர் கற்கள் மட்டுமே தே”ண்டப் பட்டத”க அரசுக்கு பெ”ய் அறிக்கையை அதிக”ரிகள் கெ”டுத்துள் ள“ர்கள். உண்மையில் இங்கு சும”ர் ரூ.150 கே”டி மதிப்புள்ள 37 ஆயிரம் கியூபிக் மீட்டர் கற்கள் திருட்டுத்தனம”க வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. எனவே ம”வட்ட கலெக்டரே ரெங்கச”மிபுரம் கிர”மத்திற்கு நேரில் வந்து விச”ரணை நடத்தி தே”ண்டப்பட்ட சட்ட விரே”த கிர”னைட் குவ”ரியை மதுரை ம”வட்ட தலைமை சர்வேயரை வைத்து குவ”ரி செய்த பகுதி முழுவதையும் அளந்து சரிய”ன அளவினை கண்டுபிடித்து சிந்து கிர”னைட் நிறுவனத்திற்கு சரிய”ன அபர”தத்தை விதிக்கும”றும் சட்டவிரே”த கிர”னைட் குவ”ரி நடப்பதை மறைத்து அரசை ஏம”ற்றிய குற்றத்திற்க”க புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் உள்பட இந்த முறைகேட்டிற்கு துணை ய”க இருந்த அனைத்து அதிக”ரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கும”று ம”வட்ட கலெக்டருக்கு எம். முத்தைய” கே”ரிக்கை விடுத்துள்ள“ர். ஆனால் கலெக்டர் இதுவரை நேரடியாக வந்து விசாரணை செய்யவில்லை.

முதலமைச்சரிடம் 

புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை

சட்டவிரோதமாக கீழையூர் ரெங்கசாமிபுரம் மாரியம்மன் கோயில் அருகே  கிரானைட் சுரங்கம் தோண்டி ரூ.150 கோடி கொள்ளை அடித்த சிந்து கிரானைட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதலமைச்சருக்கு 2.4.2010 மற்றும் 15.5.2010 தேதியன்று ரெங்கசாமிபுரம் கிராம மக்கள் சார்பில் புகார் கடிதங்கள் அனுப்பப்பட்டது. கிரானைட் கொள்ளைக்காரர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து இன்று வரை சட்டவிரோதமாக அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோத கிரானைட் சுரங்கம் அமோகமாக நடந்து வருகிறது.

மாரியம்மன் கோயில் அருகே சட்டவிரோதமாக சுமார் ரூ.333 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக ரமேஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளார்.

கிரானைட் சுரங்கங்களை அளவு எடுத்தால்

ரூ.82 ஆயிரம் கோடி ஊழல் வெளியாகும்

தமிழ்நாடு முழுவதும் உள்ள கிரானைட் சுரங்கங்களில் நீளம், அகலம், ஆழம் ஆகியவை அனைத்து மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கதுறையில் பராமரிக்கப்படவில்லை. அனைத்து சுரங்கங்களையும் அளவு எடுத்து  இ.ஆ.ஐ. விசாரணை நடத்தினால் சுமார்   ரூ.82 ஆயிரம் கோடி மெகா ஊழல் வெளியாகும்.

 

 

கீழையூர் ரெங்கசாமிபுரம் மாரியம்மன் கோயில் அருகே சட்டவிரோதமாக கிரானைட் சுரங்கம் தோண்டி ரூ.150 கோடி கொள்ளை அடித்த சிந்து கிரானைட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதலமைச்சருக்கு 2.4.2010 மற்றும் 15.5.2010 தேதியன்றும் ரெங்கசாமிபுரம் கிராம மக்கள் சார்பில் ங.முத்தையா புகார் கடிதம் அனுப்பி வைத்தார். கிரானைட் கற்களை திருடும் திருடர்கள் இன்று வரை தொடர்ந்து திருடிக் கொண்டே இருக்கிறார்கள். கிரானைட் திருடர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால் புகார் கொடுத்த முத்தையாவும், செய்தியை வெளியிட்ட தினபூமி ஆசிரியரும் கைது செய்யப்பட்டனர். புகார் கொடுத்தவர்களையே கைது செய்வது தி.மு.க. ஆட்சியில்தான் நடக்கிறது.

 

 

தினபூமி ஆசிரியரை பொய்வழக்கில் கைது செய்வதற்கு கிரானைட் திருடர்களுடன் சேர்ந்து திட்டம் போட்டது குங்கும பொட்டுக்காரர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. குங்கும பொட்டுக்காரர் ரவுடிதனம், கட்டபஞ்சாயத்து செய்து பலகோடிகளை மோசடி செய்துவருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் ஒரு பத்திரிகை நிருபரை எதிர்த்து அசிங்கமாக போஸ்டர் ஒட்டுவதற்கு மூலகாரணமாக இருந்தவர் இந்த குங்கும பொட்டுக்காரர்தான் என்றும் கூறப்படுகிறது. பத்திரிகையாளர்கள் மீது பல வழக்குகள் போட வைத்தால் அவர்களை வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்று குங்கும பொட்டுக்காரரும் அவரை தூண்டி விடுபவர்களும் தப்புகணக்கு போடுகிறார்கள். தமிழ்நாடு பத்திரிகையாளர்களை பொய் வழக்குகள் மூலம் சாதாரணமாக வீழ்த்த முடியாது. பேனா முனை வலிமையானது.

 

 

கைமாறும் 30 கோடி

மதுரை மாவட்டத்தில் கிரானைட் திருட்டு சுரங்கங்கள் மூலமாக மதுரையில் உள்ள முக்கிய பிரமுகருக்கு மாதம் தோறும் ரூ.30 கோடி கைமாறுவதாக கூறப்படுகிறது. ரூ.30 கோடி கைமாறினால் இந்த  கிரானைட் திருடர்கள் எவ்வளவு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கற்களை கொள்ளை அடித்து கொண்டு இருப்பார்கள் என்பதை நீங்களே கணக்கு போட்டு கொள்ளலாம்.

 

 

தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

திருட்டு கிரானைட் சுரங்கம் பற்றி ஏராளமான புகார்களை தமிழக முதல்வர், தலைமை செயலாளர், தொழிற்துறை செயலாளர், போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு ஏராளமான மனுக்களை அனுப்பியும் பத்திரிகைகளில் பலமுறை ஊழல் பற்றி எழுதியும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? ரூ.82 ஆயிரம் கோடி ஊழல் வெளிவந்துவிடும் என்ற பயமோ?

 

 

13 கண்மாயில் சட்டவிரோதமாக

கிரானைட் சுரங்கம் தோண்டியவர்கள் மீது

நடவடிக்கை எடுக்காத அரசு

13 கண்மாய்களுக்கு மேல் கண்மாய்களுக்குள் கிரானைட் சுரங்கம் தோண்டியவர்களை கைது செய்து சிறைக்கு அனுப்பாமல் மேலும் மேலும் கண்மாய்க்குள் கிரானைட் சுரங்கம் தோண்ட அனுமதித்து கொள்ளை அடிப்பவர்களை இந்த அரசு ஊக்குவிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago