இன்றைய ராசிபலன்

நாள்: 
Friday, 8 March, 2013
மேஷம்: 
 • பணவரவு அபரிவிதமாக இருக்கும். வியாபாரம் தொழில் செய்பவர்கள்,உத்தியோகம் பார்ப்பவர்கள் தங்கள் நிலைகளில் கடுமையான நிலைகளைக் காண்பார்கள். அரசு அதிரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கலாம்.
ரிஷபம்: 
 • அரசு கட்டுப்பாடுகள்,வரிவிதிப்புகள் போன்வற்றால் பாதிக்க்ப்பபடலாம்.காய்ச்சல்,தலைவலி போன்றஉஷ்ணவியாதிரள் வரலாம்.கண்களில் பிரச்சனைகள் தோன்றலாம்,தந்தையுடன்,கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
மிதுனம்: 
 • உத்தியோகம் செய்பவர்கள் கவனக்குறைவால் தவறுகள் செய்து மேலதிகாரிகளின் கண்டிப்புக்கு உள்ளாகலாம். வீண் பிரச்சனைகள் சகப்பணியாளர்களால் ஏற்படலாம்.ஆகையால் மிகுந்த கவனமுடன் பணிபுரிவது நல்லது.
கடகம்: 
 • கொடுக்கல்-வாங்கல்,பணவரவு ஆகிய வற்றில் பின்னடைவுகள் ஏற்படலாம்.குடும்பத்தில் பாதிப்புகள் தோன்றலாம். வீட்டிலும் வெளிவட்டார பழக்கவழகத்திலும்  வாய்த்தகராறுகள் தோன்றும்.
சிம்மம்: 
 • யாரையும் எடுத்தெரிந்து பேசுவது போல் சூழ்நிலைகள் உருவாகும்.தொழில்-வியாபாரம்,உத்தியோகம் செய்பவர்களுக்கு கூடுதல் அலைச்சல்கள் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கண்,பல்,இவற்றில் பாதிப்புகள் உண்டாகும்.
கன்னி: 
 • உங்களுடைய பேச்சுக்கள் நியாமாகவும்,உண்மையானவையாகவும் இருந்த போதிலும் அது மற்றவர்கள் மனதைப்புண் படுத்தும்.உங்களுக்கு வேண்டியதை,விருப்பப்பட்டதைப் பெறுவதற்காக எந்த வழியிலும் செய்வீர்கள்.
துலாம்: 
 • தொழில்,வியாபாரம் செய்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்,லாபங்கள் கனிசமாகஉயரும். கொடுக்கல் வாங்களில் உள்ள சிக்கல்கள் சுமூகமானதீர்வுக்கு வரும், உத்தியோகஸ்தர்களுக்கு வர வேண்டியநிலுவைகளஅ வந்து சேரும்.
விருச்சிகம்: 
 • குடும்பத்தில் இருந்து வந்த குழப்மான கருத்து வேறுபாடுகள் மறையும். சுபகாரியங்கள் மங்களகரமான காரியங்கள்,புதிய முயற்சிகளில் தடைகள் விலகி சுபமாக முடியும் குடும்பத்தில் அமைதி நிலவி மகிழ்ச்சி உண்டாகும்.
தனுசு: 
 • தொழில்,வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலை உண்டாகும் எதிர்பார்த்தகடன்,வரவேண்டிய பணம் வந்து சேரும்  வெளிநாட்டுவேளை, வியாபாரம் போன்ற வற்றை எதிர்பார்த்தவர்களுக்கு மிக அற்புதமான தகவல்கள் வந்து சேரும்.
மகரம்: 
 • வீட்டிற்க்குத்தேவையான ஆடம்பரப்பொருட்கள் ஆபரணங்கள்,புதிய ஆடைகள் வாங்க சந்தர்ப்பங்கள் உண்டாகும்.இன்றையநாள்முழுவதும் சந்தோஷமான பலன்களைஅனுபவிக்கலாம். உதவிகேட்டு வரும் உறவினர்களுக்கு வேண்டியதைச்செய்துகொடுப்பீர்கள்.
கும்பம்: 
 • உடலிலும்,மனதிலும்கோபமும்,வேகமும் தோன்றும் ?இளைய சகோதரவழியிலும்,மனைவியின் தந்தை வழியிலும் உதவிகள் ஒரு சிலருக்கு கிடைக்கும். அது மிகுந்த பயன்உள்ளதாகவும்,தேவையானதாகவும் இருக்கும்.
மீனம்: 
 • வீடு வாங்குதல்,இடம் வாங்குதல்,வாகனம் வாங்குதல்தாய் வழி சொந்தங்கள்,தாயக்கு உதவிகள் இவற்றால் தவிர்க்க முடியாத செலவுகள் உண்டாகும்,குடும்ப சூழ்நிலையைபொறுத்த வரை சற்று மந்தமாகவே இருக்கும்.