முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக கவுன்சிலர் மரணம்: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 16 - திருமங்கலம் நகர 17_வது வார்டுஅதிமுக் செயலாளர்போத்திராஜாமரணமடைந்ததிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தி யில் கூறியிருப்பதாவது:_

மதுரை புறநகர் மாவட்டம், திருமங்கலம் நகர 17_வது வார்டு கழகச் செயலாளரும், நகர மன்ற வார்டு உறுப்பினருமான போத்திராஜா மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்து கேட்டு வருத்தமுற்றேன்.

அன்புச் சகோதரர் போத்தி ராஜாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்