முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ வேட்பாளர்களை ஆதரித்து பவன் கல்யாண் பிரசாரம்

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், ஏப்.16 - கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகரும் மத்திய  அமைச்சருமான சிரஞ்சீவியின்  சகோதரருமான பவன் கல்யாண் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி தனிக்கட்சி ஆரம்பி்த்து பின்னர்  காங்கிரஸில் இணைந்தார். இவரது தம்பி  பவன் கல்யாண் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இவர் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை ஆதரிப்பதாக தெரிவி்த்தார். தெலுங்கானா பாஜக தலைவர் கிஷன் ரெட்டி நேற்று பவன் கல்யாணை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து முதல் கட்டமாக கர்நாடக மாநிலத்தில்  பவன் கல்யாண் பிரசாரம் செய்ய முடிவுசெய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்