முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் பலி

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable


பெங்களூர், ஏப் 17 - கர்நாடகா மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தில் மெட்டிகுர்கி எனும் கிராமம் அருகே தனியார் பேருந்து ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர். 10 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் ஐ.ஜி பரசிவமூர்த்தி, விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. தப்பி ஓடிய பேருந்து ஓட்டுநரை தேடி வருகிறோம் என்றார்.
விபத்துக்குள்ளான பேருந்து கர்நாடகா மாநிலம் தவன்கெரேவில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago