முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிற கட்சியினர் முதல்வரை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 21 - அதி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை நேற்று தேமுதிக_வின் நீலகிரி மாவட்டச் செயலாளர் சாந்தி ராமு, பாரதீய ஜனதா கட்சியின் நீலகிரி மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் மேகலதா, பாட்டாளி மக்கள் கட்சி சார்புடைய வன்னியர் சங்கத்தின் புதுச்சேரி மாநில முன்னாள் செயலாளர் ரவி, இந்திய ஜனநாயகக் கட்சியின் (பச்சமுத்து) கொள்கை பரப்புச் செயலாளர் வழக்கறிஞர் சிவசங்கரன், தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினரும், ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளருமான பெ. தீர்த்தாரப்பன் ஆகியோர் தனித் தனியே நேரில் சந்தித்து, தங்களை கழத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்