முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு முன்னேறினார் ஃபெடரர்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

மொனாக்கோ, ஏப்.21 - மொனாக்கோவில் நடைபெற்று வரும் மான்டி கார்லோ டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 

 அரையிறுதியில் ரோஜர் ஃபெடரர் 7-5, 6-2 என்ற நேர் செட்களில் உலகின் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்தார். 

ஃபெடரர் தனது இறுதிச்சுற்றில் சகநாட்டவரான ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை சந்திக்கிறார். வாவ்ரிங்கா தனது அரையிறுதியில் 6-1, 7-6 (3) என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரரைத் தோற்கடித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்