முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்வானி இணையத்தில் தி்ல்லுமுல்லு: பாக்.கை சேர்ந்தவர் கைது

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.23  - அத்வானியின் பெயரில் அதிகாரப்பூர்வ இணையதளம் உள்ளது. அதில் தனது கருத்துகளை அடிக்கடி அத்வானி வெளியிடுவது வழக்கம். உலகம் முழுவதிலுமிருந்து பலர் இதை பார்்தது வருகிறார்கள். அந்த இணையதளம் திடீரென மர்ம நபர்களால் முடக்கப்பட்டு ள்ளது. அதில் தி்ல்லுமுல்லு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த முகமது பிலால் என்பவர் இதில் தில்லுமுல்லு செய்துள்ளார். அவர் அதில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று  அந்த தகவலுக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. மோடிக்கு காலை வணக்கம் என்று தொடங்கும் அந்த தலைப்பில் காஷ்மீரில் ராணுவம் தான் ஆட்சி நடத்துகிறது. அதற்கு முடிவு கட்ட வேண்டும். காஷ்மீரை சுதந்திரமான காஷ்மீராக மாற்றுவதே எங்கள் லட்சியம் அந்த இலக்கை அடைந்தே தீருவோம் என்று தெரிவி்த்துள்ளார். 

கட்சி நிர்வாகிகள் இதை தெரிவித்த பிறகே அத்வானிக்கு இது தெரியவந்தது.           

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்