முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க தடையில்லை

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஏப்.24. : வீடு வீடாகச் சென்று அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டது. வழக்கறிஞர் சுந்தரேஷ் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாக மனுதாரர் சுந்தரேஷ் தகவல் தெரிவித்தார், தடை உள்ள நிலையில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்க தேர்தல் ஆணையம் அனுமதியளித்தது. தேர்தல் ஆணையத்தின் அனுமதி நடவடிக்கை, முறைக்கேட்டுக்கு வாய்ப்புள்ளதாக மனுதாரர் தெரிவித்திருந்தார். மேலும் தேர்தல் ஆணையத்தின் அனுமதியை ரத்து செய்யவும் மனுதாரர் சுந்தரேஷ் கோரிக்கை விடுத்தார். முறைக்கேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்தது.  ஆணையத்தின் உறுதியை அடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago