Idhayam Matrimony

நியமனங்களுக்கு தடை விதிக்க முடியாது: தேர்தல் ஆணையம்

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப் 24 - தற்போது தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால் முக்கிய பதவிகளுக்கான நியமனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டது. 

ஆனால் இந்த நியமனங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ராணுவத்திற்கு புதிய தலைமை தளபதி நியமிக்கப்படவிருக்கிறார். லோக்பால் குழுவுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதையடுத்தே பாரதீய ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்