முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டிட விபத்து ஏற்பட்ட இடத்தை சரத்குமார் பார்த்தார்

திங்கட்கிழமை, 30 ஜூன் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.1 - போரூர் மவுலிவாக்கம் பகுதியில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;–

இந்த விபத்து மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து நடந்த இடத்தில் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். இதில் நிவாரண உதவிகளையும் அறிவித்துள்ளார். இடி விழுந்ததால் இந்த கட்டிடம் இடிந்து போனது. அரசு அதிகாரிகள் அனுமதி அளித்த கட்டிடங்கள் அனைத்தையும் நேரில் சென்று பார்க்க முடியாது. அனுமதி அளித்த பின் அந்த கட்டிடத்தின் வடிவமைப்பாளரிடம் அரசு சார்பில் கட்டிட உறுதி சான்று அளித்த பிறகே பொதுமக்கள் குடியேற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago