முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 30 - சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வரும் ரெயிலில் குண்டுவெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நேற்று(இன்று) மாலை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வரும் ரெயிலில் குண்டுவெடிக்கும் என்று இரு நபர்கள் பேசிக்கொண்டிருந்ததை தான் கேட்டதாக வேளச்சேரியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்ததையடுத்து அங்கு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ரெயில் நிலையத்தில் மத்திய மாநில ரெயில்வே பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்