முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் வென்ற தீபிகா – ஜோஷ்னாவுக்கு கருணாநிதி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 3 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.4 – காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற தீபிகா–ஜோஷ்னாவுக்கு கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

காமன்வெல்த் போட்டியில் ஒருசில ஆண்டுகளுக்கு முன்புதான் ஸ்குவாஷ் விளையாட்டு அறிமுகம் ஆனது. அந்த விளையாட்டில் முதல் முறையாக தமிழகத்தை சேர்ந்த தீபிகா பலிக்கலும், ஜோஷ்னா சின்னப்பாவும், பெண்களுக்கான இரட்டையர் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்றிருப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியை தரக்கூடியதாகும். அவர்கள் இருவருக்கும் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்