முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்மலை எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் நீக்கம்

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஆக.22: பொன்மலை பகுதி எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ஏ.ராஜாராம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் , முதல்-அமைச்சருமான

ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

 

அதிமுக கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் திருச்சி மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்மலை பகுதி எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ஏ.ராஜாராம் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்- இவ்வாறு அதிமுக தலைமயகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்