முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.78 கோடி

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, ஆக.26 - திருமலை ஏழுமலையான் உண்டியல் வருமானம் நேற்று முன்தினம் மற்றும் ரூ.2.78 கோடி வசூலானது.

திருமலை ஏவுமலையானை தரிசிக்க, வார இறுதி விடுமுரை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமையின் பக்தர்கள் அதிக அளவில் வருவர். பக்தர்களின் வருகை அதிகரிக்கும் சமயத்தில் உண்டியல் வருமானமும் அதிகரிக்கும்.

அந்த வகையில், பக்தர்கள் ஏவுமலையானுக்கு சனிக்கிழமை செலுத்திய உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.2.90 கோடி வசூலானது. சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய கணக்கிட்டத்தில் ரூ.2.78 கோடி வசூலானதாக பரக்காமணி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்