முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி பிரம்மோற்சவ விழா வரும் 26-ம் தேதி ஆரம்பம்

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி,ஆக.27 - திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் சுவரொட் டிகள்வெளியிடப்படது. பிரம்்மோற்சவ விழா வரும் செப்டம்பர் 26-ம் தேதி ஆரம்பமாகிறது. .

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 4-ம் தேதி சக்ர ஸ்நானத்துடன் நிறைவு பெறுகிறது.

இதனையொட்டி, ஆந்திர, தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் ஈ.வி.எஸ் நரசிம்மன் பிரம்மோற்சவ விழாவிற்கான சுவரொட்டிகளையும் அழைப்பிதழ் களையும் திங்கள் கிழமை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால், இணை நிர்வாக அதிகாரி நிவாச ராஜு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக ஆளுநர் சுவாமி தரிசனம் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்