முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை மாநகராட்சிக்கு புது ஆணையர் நியமனம்

புதன்கிழமை, 27 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.28 – கோவை மாநகராட்சிக்கு புது ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசின் தலமைச்செயளாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்டுள்ள அரசாணைகுறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடுகுடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநராக உள்ள

எஸ்.கனேஷ்,கோவை மாநகராட்சிக்கு புது ஆணையராக உள்ள ஜி.லதாவுக்குப்பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அரசாணைகுறிப்பில் கூறப்பட்டுள்ளது

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்