முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.30 - உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை நேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

அண்ணா தி.மு.க. ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 18.9.2014 அன்று நடைபெற உள்ள மாநகராட்சி மேயர்கள், மாமன்ற உறுப்பினர்கள்; நகர மன்றத் தலைவர்கள், நகர மன்ற வார்டு உறுப்பினர்கள்; பேரூராட்சி மன்றத் தலைவர்கள், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள்; மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆகிய உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத் தேர்தல்களில், அண்ணா தி.மு.க.வின்அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான அண்ணா தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:–

1. கோயம்புத்தூர் மாநகராட்சி – கணபதி ப. ராஜ்குமார் (கோவை மாநகர் மாவட்ட செயலாளர், மாநகராட்சி வடக்கு மண்டல குழு தலைவர்)

2. திருநெல்வேலி மாநகராட்சி– புவனேஸ்வரி (திருநெல்வேலி மாநகர் மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர்).

3. தூத்துக்குடி மாநகராட்சி –ஏ.பி.ஆர். அந்தோணி கிரேஸி (தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர்–பொதுக்குழு உறுப்பினர், தூத்துக்குடி தொகுதி).

மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான கழக வேட்பாளர்கள் விவரம்:

1. சென்னை மாநகராட்சி (35வது வார்டு)– ஏ.டேவிட் ஞானசேகரன்,

2. சென்னை மாநகராட்சி (166-வது வார்டு)–எஸ்.எஸ்.கே. ராஜேந்திரன்

3. ஈரோடு மாநகராட்சி (60-வது வார்டு)–டி. பாலசுப்பிரமணியம்

4. திருப்பூர் மாநகராட்சி (22-வது வார்டு)–கலைமகள் கோபால் (எ) ஆ. கோபால்சாமி

5. திருப்பூர் மாநகராட்சி (45-வது வார்டு)– எம்.கண்ணப்பன்

6. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி (15-வது வார்டு)– எம். ராஜலெட்சுமி,

7. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 32-வது வார்டு)–ஆர். சங்கர்

8. தஞ்சாவூர் மாநகராட்சி (7-வது வார்டு)–ஏ.வாசுகி,

9. மதுரை மாநகராட்சி (85-வது வார்டு)–யு.கே. லதா குமார்

10. மதுரை மாநகராட்சி(4-வது வார்டு–கே. சண்முகம்

11. திண்டுக்கல் மாநகராட்சி (9-வது வார்டு)–பி.பாண்டி

12. தூத்துக்குடி மாநகராட்சி (37-வது வார்டு)–ஏ.மாரிமுத்து

நகர மன்றத் தலைவர் பதவிகளுக்கான கழக வேட்பாளர்கள் விவரம்:

1. அரக்கோணம் நகராட்சி (வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டம்) –எஸ். கண்ணதாசன்

2. கடலூர் நகராட்சி (கடலூர் கிழக்கு மாவட்டம்)– ஆர். குமரன்

3. விருத்தாசலம் நகராட்சி (கடலூர் கிழக்கு மாவட்டம்)–பி. அருளழகன்

4. குன்னூர் நகராட்சி (நீலகிரி மாவட்டம்)–டி.. சரவணகுமார்

5. புதுக்கோட்டை நகராட்சி (புதுக்கோட்டை மாவட்டம்)–ஆர். ராஜசேகரன்

6. கொடைக்கானல் நகராட்சி (திண்டுக்கல் மாவட்டம்)–எம்.ஸ்ரீதர்

7. ராமநாதபுரம் நகராட்சி (ராமநாதபுரம் மாவட்டம்)– எஸ். சந்தானலெட்சுமி

8. சங்கரன்கோவில் நகராட்சி ( திருநெல்வேலி மாநகர் மாவட்டம்)–வி.எம். ராஜலெட்சுமி

நகர மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான கழக வேட்பாளர்கள் விவரம்:

1. பல்லாவரம் நகர மன்ற -2வது வார்டு–ஏ.சி.கணேசன்

2. தாம்பரம் நகர மன்ற 7-வது வார்டு–எம்.கே. நாகூர்கனி.

3. தாம்பரம் நகர மன்ற 33-வது வார்டு–யு.கோமளா

4. மறைமலைநகர் நகர மன்ற 11-வது வார்டு–பி. கலையரசி

5. செங்கல்பட்டு நகர மன்ற 1-வது வார்டு–ஏ. ஜீவரத்தினம்

6. செங்கல்பட்டு நகர மன்ற 6-வது வார்டு– ஏ. கன்னியப்பன்

7. மதுராந்தகம் நகர மன்ற 15-வது வார்டு–கே.வடிவேல்

8. ஆவடி நகர மன்ற 33-வது வார்டு–ஏ. உமாமகேஸ்வரி

9. வாணியம்பாடி நகர மன்ற 35-வது வார்டு–ஆர்.மகேஸ்வரி அவர்கள்

10. ஆரணி நகர மன்ற 18-வது வார்டு–ஆர். சந்திரா

11. கடலூர் நகர மன் ற42-வது வார்டு–ஏ.ராபின்

12. விருத்தாசலம் நகர மன்ற 26-வது வார்டு–எல்.அருண்

13. சிதம்பரம் நகர மன்ற 17-வது வார்டு–தன. ராஜேந்திரன்

14. சிதம்பரம் நகர மன்ற 20-வது வார்டு சி.அன்பழகன்

15. ஒசூர் நகர மன்ற 9-வது வார்டு– தியாகராஜ ரெட்டி

16. மேட்டூர் நகர மன்ற 24-–வது வார்டு–ஏ. குணசேகரன்

17. ராசிபுரம் நகர மன்ற 6-வது வார்டு– ஆர்.ஏ பரமேஸ்வரன்

18. வெள்ளக்கோவில் நகர மன்ற 17-வது வார்டு–டி. தனலட்சுமி

19. பவானி நகர மன்ற 7-வது வார்டு–பி.செல்லப்பன்

20. பல்லடம் நகர மன்ற -வது வார்டு–பி. சிவகாமி

21. பொள்ளாச்சி நகர மன்ற11-வது வார்டு–எம். தனலட்சுமி

22. பொள்ளாச்சி நகர மன்ற 31-வது வார்டு–ஐ. நசீர்பானு

23. நெல்லியாளம் நகர மன்ற 3-வது வார்டு–கே.சாந்தா

24. அரியலூர் நகர மன்ற 13-வது வார்டு–பி.மல்லிகா

25. மயிலாடுதுறை நகர மன்ற 9-வது வார்டு–ஐ. தெரசா இருதயராஜ்

26. கூத்தாநல்லூர் நகர மன்ற 12-வது வார்டு–ஜி.சாந்தி

27. உசிலம்பட்டி நகர மன்ற 21-வது வார்டு–எம்.ராமகிருஷ்ணன் அவர்கள்

28. திருமங்கலம் நகர மன்ற 17-வது வார்டு–ஜி.பாலமுருகன்

29. தேனி -அல்லி நகர மன்ற 26-வது வார்டு–எம். மீனா

30. தேனி -அல்லி நகர மன்ற 33-வது வார்டு– செல்லப்பாண்டி (முன்னாள் எம்.சி.,)

31. விருதுநகர் நகர மன்ற 10-வது வார்டு–எம்.சையது இப்ராஹிம்

32. விருதுநகர் நகர மன்ற 21-வது வார்டு ஐ. மருது

33. விருதுநகர் நகர மன்ற 34-வது வார்டு– நா. வாடியான்பாலன்

34. ராஜபாளையம் நகர மன்ற 10-வது வார்டு–வி.முருகன்

35. ராஜபாளையம் நகர மன்ற 15- வது வார்டு–வி. குருசாமி

36. ராஜபாளையம் நகர மன்ற 17-வது வார்டு –கே. ராமசுப்

37. சிவகங்கை நகர மன்ற 2-வது வார்டு–பி.லலிதா

38. ராமநாதபுரம் நகர மன்ற 19-வது வார்டு–ஏ.சீனி சர்புதீன்

39. கீழக்கரை நகர மன்ற 15-வது வார்டு–ஏ.ஜென்னத்துல் பிர்தௌஸ் அ

40. பரமக்குடி நகர மன்ற 20-வது வார்டு–ஆர்.கண்ணன்

41. புளியங்குடி நகர மன்ற 17-வது வார்டு –பா. சின்னத்துரை

42. சங்கரன்கோவில் நகர மன்ற 4-வது வார்டு–ஏ.எஸ். கணேசன்

43. சங்கரன்கோவில் நகர மன்ற 3-வது வார்டு–எம். ராமதுரை

44. கடையநல்லூர் நகர மன்ற 19-வது வார்டு–எம். சேக் உதுமான்

45. கடையநல்லூர் நகர மன்ற 24-வது வார்டு–எம். கோமதிபாண்டியன்

46. தென்காசி நகர மன்ற 14-வது வார்டு–எஸ். சந்திரன்

47. விக்கிரமசிங்கபுரம் நகர மன்ற 20-வது வார்டு–எஸ். முத்துசரம்

48. காயல்பட்டினம் நகர மன்ற 1-வது வார்டு–எம். அமலக்கனி

49. நாகர்கோவில் நகர மன்ற 37-வது வார்டு–டி. ஜெயராம்

50. குளச்சல் நகர மன்ற 11–வது வார்டு–எல். ஆன்றனி ராஜன்

51. பத்மநாபபுரம் நகர மன்ற 11-வது வார்டு–எம். பாரூக

52. குழித்துறை நகர மன்ற 10-வது வார்டு–சி. ஏசுதாஸ்

53. குழித்துறை நகர மன்ற 20-வது வார்டு–சி.சுந்தர்ராஜ்.

பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கான கழக வேட்பாளர்கள் விவரம்:

1. ஓமலூர் பேரூராட்சி (சேலம் புறநகர் மாவட்டம்)– எம்.சிவக்குமார்.

2. திருமுருகன்பூண்டி பேரூராட்சி (திருப்பூர் மாநகர் மாவட்டம்)–ஏ.பழனிச்சாமி

3. மடத்துக்குளம் பேரூராட்சி (திருப்பூர் புறநகர் மாவட்டம்)–எஸ். பழனிச்சாமி

4. சூலூர் பேரூராட்சி (கோவை புறநகர் மாவட்டம்)–எஸ்.தங்கராஜ்

5. இருகூர் பேரூராட்சி (கோவை புறநகர் மாவட்டம்)–டி. பத்மாசுந்தரி

6. அபிராமம் பேரூராட்சி (ராமநாதபுரம் மாவட்டம்)–எம். குமணன்

7. சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி (திருநெல்வேலி புறநகர் மாவட்டம்)–ஏ. பண்டாரம்

பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான கழக வேட்பாளர்கள் விவரம் வருமாறு:–

1. அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி —-மன்ற 13-வது வார்டு–க. மெய்யப்பன்

2. உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு–சி. வேளாங்கண்ணன்

3. வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற 15-வது வார்டு–எஸ். கணபதி

4. கலவை பேரூராட்சி மன்ற 7-வது வார்டு –எம்.பிரபு

5. திமிரி பேரூராட்சி மன்ற 14-வது வார்டு– எஸ்.ஜி.கேசவன்

6. நாட்றாம்பள்ளி பேரூராட்சி 8–வது வார்டு–பி.இளவரசன்

7. ஆலங்காயம் பேரூராட்சி மன்ற 2-வது வார்டு–எம். சாந்த

8. சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற 5-வது வார்டு–எம்.ஜி. பாண்டியன்

9. சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற 9-வது வார்டு –ஏ.ரவி

10. அண்ணாமலைநகர் பேரூராட்சி —-மன்ற 3-வது வார்டு–எம். ராஜா

11. தியாகதுருகம் பேரூராட்சி மன்ற 6-வது வார்டு–ஜே. கங்கா

12. திருக்கோவிலூர் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு–ஜி.வடிவேல்

13. ஊத்தங்கரை பேரூராட்சி மன்ற 13-வது வார்டு–எஸ். சக்திவேல்

14. காவேரிப்பட்டினம் பேரூராட்சி —மன்ற 2-வது வார்டு–ராதா (எ) விவேகானந்தன்

15. கடத்தூர் பேரூராட்சி மன்ற 8-வது வார்டு–பி.சுரேஷ்

16. பொ. மல்லாபுரம் பேரூராட்சி மன்ற 3-வது வார்டு–எம். அன்பழகன்

17. அரூர் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு –வி. தீர்த்தகிரி

18. பெத்தநாயக்கன் பாளையம் பேரூராட்சி மன்ற 7-வது வார்டு–என். சக்திகோபால்

19. பெத்தநாயக்கன் பாளையம் -பேரூராட்சி மன்ற 11-வது வார்டு –ஏ.நல்லப்பன்

20. சங்ககிரி பேரூராட்சி மன்ற 18-வது வார்டு–நா. தங்கவேல்

21. தெடாவூர் பேரூராட்சி மன்ற 4-வது வார்டு–பழ. மருதமுத்து

22. தாரமங்கலம் பேரூராட்சி மன்ற 3-வது வார்டு–பி. கோவிந்தராஜ்

23. இளம்பிள்ளை பேரூராட்சி மன்ற 9-வது வார்டு–எ.கருணாமூர்த்தி

24. ஜலகண்டாபுரம் பேரூராட்சி மன்ற 4-வது வார்டு–எம்.மனோகரன்

25. வெங்கரை பேரூராட்சி மன்ற 8-வது வார்டு–ஜே. ஜெயந்தி

26. படைவீடு பேரூராட்சி மன்ற 3-வது வார்டு–சி.மாதேஸ்வரன்

27. படைவீடு பேரூராட்சி மன்ற 10-வது வார்டு–ஆர்.கிருஷ்ணமூர்த்தி

28. வேலூர் பேரூராட்சி மன்ற 18-வது வார்டு–ஆர். தமிழ்செல்வி

29. நாமகிரிப்பேட்டை பேரூராட்சி மன்ற 2-வது வார்டு–எம்.சக்திவேல்

30. சேந்தமங்கலம் பேரூராட்சி மன்ற 9-வது வார்டு–ஆர். ஆறுமுகம்

31. மூலனூர் பேரூராட்சி மன்ற 15–வது வார்டு– எஸ்.அமுதா

32. பவானிசாகர் பேரூராட்சி மன்ற 10-வது வார்டு–ஆர். ஆறுமுகம்

33. பள்ளபாளையம் பேரூராட்சி மன்ற 6-வது வார்டு–பி. தங்கமணி

34. கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி மன்ற 8-வது வார்டு–பி. சுப்பிரமணியம்

35. தளி பேரூராட்சி மன்ற 5-வது வார்டு–கே.முத்துசாமி

36. தளி பேரூராட்சி மன்ற 7-வது வார்டு–டி.ராஜேஸ்வரி

37. தளி பேரூராட்சி மன்ற 8-வது வார்டி–டி. லட்சுமி

38. கணியூர் பேரூராட்சி மன்ற 1-வது வார்டு–எஸ். வீரப்பன்

39. வீரபாண்டி பேரூராட்சி மன்ற 2-வது வார்டு–எம். முரளி

40. சர்க்கார்சாமக்குளம் பேரூராட்சி மன்ற 3-வது வார்டு எஸ்.முருகேசன்

41. கோட்டூர் பேரூராட்சி மன்ற 16-–வது வார்டு–எஸ்.முத்துச்சாமி

42. வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி —மன்ற 9-வது வார்டு–எஸ்.கே. பச்சியப்பன்

43. கீழ்குந்தா பேரூராட்சி மன்ற 1-வது வார்டு– நஞ்சுண்டன்

44. கீழ்குந்தா பேரூராட்சி மன்ற 7-வது வார்டு –க. மணியரசன்

45. அதிகரட்டி பேரூராட்சி மன்ற 1-வது வார்டு–பி. ஐயர்

46. உலிக்கல் பேரூராட்சி மன்ற 6-வது வார்டு– எம். முருகன்

47. புள்ளம்பாடி பேரூராட்சி மன்ற 12-வது வார்டு– ஆர். ஜெயபால்

48. மண்ணச்சநல்லூர் பேரூராட்சி —-மன்ற 4-ஆவது வார்டு–எஸ்.சந்திர

49. தொட்டியம் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு–ஆ. திருஞானம்

50. கூத்தப்பார் பேரூராட்சி —-மன்ற 15-வது வார்டு–ஆர். செல்வி

51. பூலாம்பாடி பேரூராட்சி மன்ற 15-வது வார்டு கு. அப்துல் சலாம்

52. நங்கவரம் பேரூராட்சி மன்ற 10-வது வார்டு–வி. மகாமுனி

53. புஞ்சை புகளூர் பேரூராட்சி மன்ற 6-வது வார்டு–எம். மோகன்குமார்

54. அய்யம்பேட்டை பேரூராட்சி மன்ற 4-வது வார்டு– கா. செல்லக்கண்ணு

55. திருப்பனந்தாள் பேரூராட்சி மன்ற 11-வது வார்டு–அ. கமால் பாட்சா

56. சோழபுரம் பேரூராட்சி மன்ற 4- வது வார்டு–எம்.ஆஷாத் அலி

57. பெருமகளூர் பேரூராட்சி மன்ற 10- வது வார்டு–பி. பாலசுப்பிரமணியன்

58. அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற 8-வது வார்டு–எம். ஹாஜா முகைதீன்

59. மதுக்கூர் பேரூராட்சி மன்ற 3-வது வார்டு–ஆர். தமிழ்செல்வி

60. நன்னிலம் பேரூராட்சி மன்ற 4-வது வார்டு–எம். இந்துமதி

61. பேரளம் பேரூராட்சி மன்ற 10-வது வார்டு–பி. செல்லதுரை

62. கொரடாச்சேரி பேரூராட்சி மன்ற 1-வது வார்டு–எம். ரவி

63. முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற 18-வது வார்டு–எம். திருமலை

64. மார்கையன்கோட்டை பேரூராட்சி —மன்ற 12-வது வார்டு–எஸ். மாரியப்பன் அவர்கள்

65. காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி —-மன்ற 3-வது வார்டு–எஸ். சித்ரா

66. காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி —-மன்ற 6-வது வார்டு–பி. வேல்முருகன்

67. உத்தமபாளையம் பேரூராட்சி -மன்ற 1-வது வார்டு–ஆர்.தன்ராஜ்

68. வடுகபட்டி பேரூராட்சி மன்ற 5-வது வார்டு–எஸ். ஆண்டியம்மாள்

69. சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்ற 11-வது வார்டு–கே. ஜெயகுமார் அ

70. ஸ்ரீராமபுரம் பேரூராட்சி மன்ற 1-வது வார்டு–பி. தங்கராஜ்

71. ஸ்ரீராமபுரம் பேரூராட்சி மன்ற 2-வது வார்டு–வி. கண்ணன்

72. நெய்க்காரப்பட்டி பேரூராட்சி மன்ற 9-வது வார்டு–எம். ஈஸ்வரன்

73. பண்ணைக்காடு பேரூராட்சி மன்ற 8-வது வார்டு–எம்.கௌசல்யா

74. கானாடுகாத்தான் பேரூராட்சி —-மன்ற 1-வது வார்டு–எஸ்.கிருஷ்ணன்

75. சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற 15-வது வார்டு–சி.செல்லையா)

76. மண்டபம் பேரூராட்சி மன்ற 9-வது வார்டு–எம்.பர்வீன் பானு

77. ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சி மன்ற 12-வது வார்டு–எஸ். ஜம்ருத்துல் குரைசி அ

78. ராயகிரி பேரூராட்சி மன்ற 2-வது வார்டு–செ. முத்துராமலிங்கம்

79. பத்தமடை பேரூராட்சி மன்ற 2-வது வார்டு–இ. ராம்ராஜ்

80. பணகுடி பேரூராட்சி மன்ற 3-வது வார்டு–எஸ். ஜெயபால்

81. சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு–எம்.லெட்சுமி

82. திருக்குறுங்குடி பேரூராட்சி மன்ற 3-வது வார்டு–எம். முருகன்

83. மூலக்கரைப்பட்டி பேரூராட்சி மன்ற 11-வது வார்டு–பி.ராமர்

84. நாங்குநேரி பேரூராட்சி மன்ற 6-வது வார்டு–பி.புஷ்பா

85. மேலகரம் பேரூராட்சி மன்ற 5-வது வார்டு–இ.முருகன்

86. சாயர்புரம் பேரூராட்சி மன்ற 14-வது வார்டு–பி. பொன்செல்வி

87. தென்திருப்பேரை பேரூராட்சி மன்ற 2-வது வார்டு– ஜி.கல்யாணி

88. தென்திருப்பேரை பேரூராட்சி —-மன்ற 11-வது வார்டு–பி. குற்றாலிங்கம்

89. தேரூர் பேரூராட்சி மன்ற 9-வது வார்டு–பி.பாபு

90. தேரூர் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு–எஸ். ராமலெட்சுமி

91. கொட்டாரம் பேரூராட்சி மன்ற 4-வது வார்டு–ஆர்.சாந்தி ராபர்ட்

92. கணபதிபுரம் பேரூராட்சி மன்ற 1-வது வார்டு–என்.அண்ணாமலை

93. திங்கள்நகர் பேரூராட்சி மன்ற 11-வது வார்டு–ஆர். பாண்டியம்மாள்

94. இரணியல் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு–எஸ். ஐயப்பன் ஆசாரி

95. ரீத்தாபுரம் பேரூராட்சி மன்ற 2-வது வார்டு–சி. ரவீந்திரநாத் தாகூர்

96. திற்பரப்பு பேரூராட்சி மன்ற 4-வது வார்டு–. கனகராஜ்

97. ஏழுதேசம் பேரூராட்சி மன்11-வது வார்டு–ஆ. மகேஷ்வரி

98. ஆற்றூர் பேரூராட்சி மன்ற 1-வது வார்டு–விஜயகுமாரி

99. கொல்லங்கோடு பேரூராட்சி —மன்ற 8-வது வார்டு–யு. மோகன்

100. பாகோடு பேரூராட்சி மன்ற 12-வது வார்டு–எம். முத்துமாரி

101. பளுகல் பேரூராட்சி மன்ற 5-வது வார்டு எஸ். லாரன்ஸ்

மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான கழக வேட்பாளர்கள் விவரம்:–

1. திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழு 31-வது வார்டு– ஆர். அர்ஜூனன்

2. விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் –குழு 29-–வது வார்டு–யு. ஜெய்சங்கர்.

3. கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக் –குழு 10-வது வார்டு–கே. ராமு

4. நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் –குழு 4-வது வார்டு–வி. வைரம் தமிழரசி

5. திருப்பூர் மாவட்ட ஊராட்சிக் குழு 11-வது வார்டு–பி.கே.ராஜ்

6. ஈரோடு மாவட்ட ஊராட்சிக் குழு 3-வது வார்டு–பி.பி.அண்ணாதுரை

7. தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சிக் –குழு 4-வது வார்டு– தம்பி க. தேவரத்தினம்

8. விருதுநகர் மாவட்ட ஊராட்சிக்

9. விருதுநகர் மாவட்ட ஊராட்சிக் –குழு 19-வது வார்டு–கே.எஸ்.சண்முகக்கனி

10. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிக் குழு 10-வது வார்டு–பி.மோகன்

11. கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சிக் குழு 1-வது வார்டு–எஸ்.ராஜா டைட்டஸ்

ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான கழக வேட்பாளர்கள் விவரம்:

காஞ்சிபுரம் மத்திய மாவட்டம்

1. அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழு 15-–வது வார்டு –கே.இ தட்சணாமூர்த்தி

2. காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 16-வது வார்டு –சி.வி. சதிஷ்குமார்

3. திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக் குழு 2-வது வார்டு –எஸ்.அலமேலு

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம்

4. ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியக் குழு 10-வது வார்டு–பி. செல்வமணி

திருவள்ளூர் வடக்கு மாவட்டம்

5. பூண்டி ஊராட்சி ஒன்றியக் குழு 14-வது வார்டு –எம். சித்ரா

வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டம்

6. கே.வி. குப்பம் ஊராட்சி ஒன்றியக் குழு 1-வது வார்டு–ஜி. வனஜா

7. கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியக் குழு 8-வது வார்டு –டி.மகாலிங்கம்

8. கே.வி. குப்பம் ஊராட்சி ஒன்றியக் குழு 19-வது வார்டு–பி.சின்னப்பையன் (எ) நந்தன்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்

9. சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியக் குழு 2-வது வார்டு–கே.கே. ராஜீ

10. சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியக் குழு 5-வது வார்டு –ஆர். துரைராஜ்

11. துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு 17-வது வார்டு–டி.சக்தி

கடலூர் கிழக்கு மாவட்டம்

12. அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியக் குழு 18-வது வார்டு–ஆர்.ஜே.எஸ். திருமலைராஜா

கடலூர் மேற்கு மாவட்டம்

13. கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு 23-வது வார்டு–எம்.சுமதி

14. காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியக் குழு 8-வது வார்டு –க.பாலசந்தர்,

15. மங்களூர் ஊராட்சி

ஒன்றியக் குழு 2வது வார்டு திருமதி கொ. முத்துலட்சுமி

விழுப்புரம் வடக்கு மாவட்டம்

16. மயிலம் ஊராட்சி ஒன்றியக் குழு 9-வது வார்டு – டி.டி.சேகரன்17. மேல்மலையனூர் ஊராட்சி -ஒன்றியக் குழு 4-வது வார்டு – கே.மதிவாணன்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஈரோடு மாநகர் மாவட்டம் 26. சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு 15-வது வார்டு – எஸ்.சின்னராஜ்

விழுப்புரம் தெற்கு மாவட்டம்

18. திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியக் குழு 8-வது வார்டு – சி.மனோன்மணி

19. மத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 14-வது வார்டு – எம்.முருகேசன்

தருமபுரி மாவட்டம்

20. தருமபுரி ஊராட்சி ஒன்றியக் குழு 18-வது வார்டு – எம்.லோகா

21. மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழு 16-வது வார்டு – எஸ்.கோவிந்தம்மாள்

22. நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு 13-வது வார்டு – ஏ.கோவிந்தம்மாள்

23. மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக் குழு 3-வது வார்டு – எஸ்.கே.மாணிக்கம் அவர்கள்

ஒன்றியக் கழக துணைச் செயலாளர்

24. மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக் குழு 11-வது வார்டு – பி.எம்.துரைசாமி

ஈரோடு புறநகர் மாவட்டம்

25. கோபிசெட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழு 8-வது வார்டு – எஸ்.சாந்தி

திருப்பூர் மாநகர் மாவட்டம் 30. அவினாசி ஊராட்சி ஒன்றியக் குழு 16-வது வார்டு – வி.நடராஜ்

27. தாளவாடி ஊராட்சி ஒன்றியக் குழு 10-வது வார்டு – எம்.சிக்குதாயம்மா

28. தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழு 6-வது வார்டு – எஸ்.பார்த்திபன்,

29. அன்னூர் ஊராட்சி ஒன்றியக் குழு 7ஆவது வார்டு – கே.ராதாமணி

கோவை புறநகர் மாவட்டம் 34. சூலூர் ஊராட்சி ஒன்றியக் குழு 7-வது வார்டு – வி.தங்கவேல்37. கோத்தகிரி ஊராட்சி ஒன்றியக் குழு 8-வது வார்டு – எஸ்.மரகதம்39. துறையூர் ஊராட்சி ஒன்றியக் குழு 11-வது வார்டு வி.ஸ்ரீதர்41. வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியக் குழு 16-வது வார்டு – கு. கண்ணகி43. அரியலூர் ஊராட்சி ஒன்றியக் குழு 15-வது வார்டு – என்.வெற்றிவீரன்,45. திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியக் குழு 14-வது வார்டு – யு.சார்லஸ்48. தஞ்சாவூர் ஊராட்சிஒன்றியக் குழு 2-வது வார்டு – பி. ராதா52. மயிலாடுதுறை ஊராட்சி -ஒன்றியக் குழு 2-வது வார்டு – எஸ்.எஸ். ராஜேந்திரன் பிள்ளைபுதுக்கோட்டை மாவட்டம் 55. அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக் குழு 9-வது வார்டு – எம்.அப்பாவுமதுரை புறநகர் மாவட்டம் தேனி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் 61. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு 16-வது வார்டு – வா.வாசிமலை66. திருச்சுழி ஊராட்சி ஒன்றியக் குழு 11-வது வார்டு – எம்.ஜெயலட்சுமி

திருப்பூர் புறநகர் மாவட்டம்

31. உடுமலைப்பேட்டை ஊராட்சி -ஒன்றியக் குழு 6-வது வார்டு – டி.நடேசன் (எ) செல்வகுமார்,

32. பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு 10-வது வார்டு – பி.ராமகிருஷ்ணன்

33. கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியக் குழு 12-வது வார்டு – டி.கலாமணி,

35. சூலூர் ஊராட்சி ஒன்றியக் குழு 12-வது வார்டு – ஜி.தேவராஜ்

நீலகிரி மாவட்டம்

36. கூடலூர் ஊராட்சி ஒன்றியக் குழு 3-வது வார்டு – ஜெ.மத்தாய்ஜோன்

திருச்சி புறநகர் மாவட்டம்

38. தொட்டியம் ஊராட்சி ஒன்றியக் குழு 8-வது வார்டு – எம்.சுப்ரமணியன்

பெரம்பலூர் மாவட்டம்

40. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக் குழு 12-வது வார்டு – எஸ்.அண்ணாதுரை

அரியலூர் மாவட்டம்

42. ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியக் குழு 12-வது வார்டு – எஸ்.செல்லையா

தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்

44. திருவையாறு ஊராட்சி ஒன்றியக் குழு 11-வது வார்டு – வை. சுப்பிரமணியன்

தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்

46. மதுக்கூர் ஊராட்சி ஒன்றியக் குழு4-வது வார்டு – எம். அன்பழகன்

47. ஒரத்தநாடு ஊராட்சிஒன்றியக் குழு 7-வது வார்டு – கு. கிருஷ்ணமூர்த்தி

49. தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியக் குழு 8-வது வார்டு – ஏ.மல்லிகா

நாகப்பட்டினம் மாவட்டம்

50. கீழையூர் ஊராட்சி ஒன்றியக் குழு 5-வது வார்டு – பி.எஸ்.சுல்தான் அரிபு

51. கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியக் குழு 1-வது வார்டு – எஸ். மோகன்

53. செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியக் குழு 14-வது வார்டு – என்.மகேந்திரன்

54. அன்னவாசல் ஊராட்சி ஒன்றியக் குழு 14-வது வார்டு – எஸ்.ஆர்.ராஜேந்திரன்

56. விராலிமலை ஊராட்சி ஒன்றியக் குழு 21வது வார்டு – டி.சந்திரசேகரன்

57. மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியக் குழு 8-வது வார்டு – ஆர்.சுப்பையா

58. திருமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு 10வது வார்டு – ஆர்.பிச்சைமணி

59. சின்னமனூர் ஊராட்சி ஒன்றியக் குழு 3-வது வார்டு – ஆர்.ராமையா

60. திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக் குழு 18-வது வார்டு – ஏ.ஆர்.முருகராஜ்

62. சானார்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு 14-வது வார்டு – ஆர்.பஞ்சவர்ணம்

விருதுநகர் மாவட்டம்

63. சாத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 13-வது வார்டு – வி.பெரியசாமி

64. சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழு 8-வது வார்டு – ஆர்.முத்துராஜ்

65. வெம்பக்கோட்டை ஊராட்சி -ஒன்றியக் குழு 7-வது வார்டு – டி.கவிதா

68. கல்லல் ஊராட்சி ஒன்றியக் குழு 13-வது வார்டு – ஆர்.ராஜமலர்ராமநாதபுரம் மாவட்டம் 72. திருப்புல்லானி ஊராட்சி -ஒன்றியக் குழு 4-வது வார்டு – ஏ.சிவலிங்கம்76. வள்ளியூர் ஊராட்சி ஒன்றியக் குழு 17-வது வார்டு – ஜெ.அகிலன்78. உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு 4-வது வார்டு – பி.மகேஷ்குமார்,

சிவகங்கை மாவட்டம்

67. தேவகோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு 4-வது வார்டு – நீ. சண்முகராஜா

69. சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு 2-வது வார்டு – வெ. மலர்விழி

70. மண்டபம் ஊராட்சி ஒன்றியக் குழு 2-வது வார்டு – ஏ.முருகானந்தம்

71. முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 7-வது வார்டு – டாக்டர் கே.பி.பன்னீர்செல்வம்,

திருநெல்வேலி மாநகர் மாவட்டம்

73. கடையநல்லூர் ஊராட்சி -ஒன்றியக் குழு 6-வது வார்டு – எஸ்.திருமலைகுமார்

74. பாளையங்கோட்டை ஊராட்சி -ஒன்றியக் குழு 1-வது வார்டு – சி.காட்டுராஜா

திருநெல்வேலி புறநகர் மாவட்டம்

75. வள்ளியூர் ஊராட்சி ஒன்றியக் குழு 7-வது வார்டு – வி.ஜார்ஜ்

தூத்துக்குடி மாவட்டம்

77. சாத்தான்குளம் ஊராட்சி -ஒன்றியக் குழு 3-வது வார்டு – ஜி. மாசானம்

79. உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு 5-வது வார்டு – அம்மன் டி.நாராயணன்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்

80. ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு 14-வது வார்டு – இ.சகாய ஜெயின் ஜுலி (எ) ரீனா

81. ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு 15-வது வார்டு – ஏ.மரிய கிளாரட்

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்

82. மேல்புறம் ஊராட்சி ஒன்றியக் குழு 5-வது வார்டு – கே.ஜாண்ராபர்ட்

இவ்வாறு ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்