முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வருக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 30 – முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச் செயலாளராக நேற்று தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 7–வது முறையாக அவர் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வர் ஜெயலலிதா 7–வது முறையாக அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக பா.ஜனதா வாழ்த்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பி உள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக 7–வது முறையாக தாங்கள் வெற்றி பெற்றிருப்பதற்கு எங்கள் வாழ்த்துக்கள்.தங்கள் கட்சிப்பணி சிறப்பாக தொடர மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago