முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 அ.தி.மு.க. மேயர் வேட்பாளர்கள் முதல்வருடன் சந்திப்பு

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக.31 - கோயம்புத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சி மேயர் அ.தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் , முதல்-அமைச்சருமானஜெயலலிதாவை, 18.9.2014 அன்று நடைபெற உள்ள மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இடைத் தேர்தலை முன்னிட்டு கழக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி கணபதி ப. ராஜ்குமார், திருநெல்வேலி மாநகராட்சி

இ.புவனேஸ்வரி, தூத்துக்குடி மாநகராட்சி ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸி ஆகியோர் தனித் தனியே நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago