முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலில் போட்டி: ஜி.ராம கிருஷ்ணன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.1 - மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும். இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிடுவதற்கான கால அவகாசம் தரப்பட வில்லை.

உள்ளாட்சி தேர்தலை ஜனநாயக முறையில் தன்னிச்சையாக தமிழக தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்