முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் அ.தி.மு.க. செயலாளராக ஆர்.தர்மர் நியமனம்

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.2 - ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருக்கும் எம்.ஏ.முனியசாமி ஞிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆர்.தர்மரை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:_

ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருக்கும் எம்.ஏ.முனியசாமி இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக ராமநாதபுரம் செயலாளராக, முதுகுளத்தூர் ஒன்றியச்செயலாளர் இருக்கும் ஆர்.தர்மர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

கழக உடன் பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார் என்று அ.தி.மு.க. தலைமைக்கழக செய்திக் குறிப்பு கூறுகிறது.

இதையொட்டி புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.தர்மர் நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago