முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலில் மதிமுக போட்டி இல்லை

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.2 - ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடந்தது.

இதில் நடைபெறும் உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை ஐ.நா.வில் பேச விடுவிக்கப்பட்ட அழைப்பை திரும்ப பெற வேண்டும்.

சுதந்திர தமிழ்ஈழம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 9–ந்தேதி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட பல தீர்மானங்கள் உயர்மட்ட குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்