முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகேஸ்வர ராவுக்கு அமெரிக்கா அஞ்சல் தலை வெளியிடுகிறது

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

ஐதராபாத்,செப்.2 - மறைந்த நடிகர் நாகேஸ்வர ராவை கவுரவிக்கும் வகையில் அமெரிக்கா அஞ்சல் துறை வரும் 20-ம் தேதி அவரது அஞ்சல் தலையை வெளியிடவுள்ளது.

இதுகுறித்து அவரது மகனும் நடிகருமான நாகர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் அஞ்சல் துறைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது எனது தந்தைக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம் என்று தெரிவித்துள்ளார். பத்ம விபூஷண், தாதா சாகிப் பால்கே உள்பட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்