முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டப்பேரவைத் தலைவர் வாழ்த்து

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, செப்.2 - அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா 7வது முறையாக அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி நேற்று தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்