முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அல்கொய்தா மிரட்டல்: திருப்பதி கோவிலுக்கு பாதுகாப்பு

ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி, செப்.08 - திருப்பதி ஏழுமலையான் கோவில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் உள்ளது. பக்தர்கள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவ கூடூம் என்று உளவுத்துறை எச்சரித்து இருந்ததால் கோவிலில் பல இடங்களில் கேமிராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கமான அல்கொய்தாவின் கிளை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அது தன்புனிதபோரை தொடங்கும் என்றும் சமூக வலை தளத்தில் அந்த இயக்க தலைவர் அய்மான் அல் ஜவாகிரி பேசியபேச்சு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மிரட்டலை தொடர்ந்து திருப்பதி கோவிலின் பாதுகாப்பு நடவடிக்கை உஷார் படுத்தப்பட்டுள்ளது. அதோடு கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் முடக்கி விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago