முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன அதிபருக்கு அகமதாபாத்தில் உற்சாக வரவேற்பு

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

அகமதாபாத்,செப்.18

 

3 நாள் அரசு முறை பயணமாக சீன அதிபர் ஜி ஜிங்பிங் இந்தியா வந்தடைந்தார்.

தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமானநிலையத்திற்கு வந்தடைந்த அவரை அம்மாநில முதல்வர் ஆனந்தி பென், ஆளுநர், உயர் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியை, சீன அதிபர் ஜி ஜிங்பிங் நேற்று சந்தித்து பேசினார். சந்திக்கவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்