முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிறந்த நாள்: தாயிடம் ஆசி பெற்றார் மோடி

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஆமதாபாத்,செப்.18 - பிரதமர் நரேந்திர மோடி,நேற்று தனது 64-வது பிறந்தநாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது தாயை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

நேற்றுக காலை குஜராத்தில் உள்ள காந்தி நகரில் வசிக்கும் தாய் ஹீராபாவை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

பிரதமராக பதவி ஏற்ற பிறது தனது பிறந்த நாளன்று முதன்முறையாக மோடி, குஜராத் சென்றார். அவரக்கு அங்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்