முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் 200 பெண்களை கடத்திய தீவிரவாதிகள்

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

அபுஜா, செப் 19 - நைஜீரியா நாட்டில் போஹோகராம் என்ற தீவிரவாதிகள் பல இடங்களை கைப்பற்றி உள்ளனர். அவர்கள் கிராம பகுதிக்குள் புகுந்து மக்களை கொல்வது, ஆட்களை கடத்தி செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு பள்ளி விடுதிக்குள் புகுந்து 200 மாணவிகளை கடத்தி சென்றனர். அவர்களின் கதி என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் குலாக் என்ற நகரத்துக்குள் தீவிரவாதிகள் புகுந்தனர். அவர்கள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அங்கிருந்த 50 பெண்களை கடத்தி சென்றனர். இவர்களில் திருமணமான பெண்களும் உள்ளனர்.

கடத்தப்பட்ட பெண்களை தீவிரவாதிகளுக்கு திருமணம் செய்து வைப்பது போன்றவற்றில் தீவிரவாதிகள் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இவர்களையும் தீவிரவாதிகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago