முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிஜி அதிபர் தேர்தல்: முன்னாள் ராணுவ தளபதி கட்சி முன்னணி

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

சுவா, செப் 19 - இந்திய வம்சாவழியினர் அதிகமாக வசிக்கும் தீவு நாடான பிஜியில் கடந்த 8 ஆண்டுகளாக ராணுவத்தின் ஆட்சி நடந்து வந்தது. அங்கு ராணுவ ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டு ஜனநாயக முறையில் நேற்று முன்தினம் தேர்தல் நடத்தப்பட்டது. 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் ஓட்டு போட்டனர். அதிபர் தேர்தலில் ஏற்கனவே புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றிய முன்னாள் ராணுவ தளபதி பிராங்க் பின்னிமறமாவின் பிஜி முதல் கட்சி, சொடல்பா கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியி்ட்டன. ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பாதி ஓட்டு எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் முன்னாள் ராணுவ தளபதியின் கட்சி  60 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்று முன்னணியில் உள்ளது. சொடல்பா கட்சிக்கு 26 சதவீத ஓட்டுகளே கிடைத்துள்ளது. இதனால் முன்னாள் ராணுவ தளபதி பிராங்க் பி்ன்னிமறமா புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago