முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்றழுத்த தாழ்வு: கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும்

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.19 – ஒடிசா அருகே வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாடு புதுச்சேரியில் 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் இந்த காற்றழுத்த பகுதி அதே இடத்தில் நீடித்ததால் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்தது.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆங்காங்கே பரவலாக மழையும் பெய்தது.மீனம்பாக்கத்தில் 4.5 மி.மீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 2.5 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது. நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை தூறல்கள் விழுந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருவதால் இன்றும் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை எதிர்பார்க்கலாம். உள் மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago