முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானத்தில் நிர்மலா சீதாராமனின் சூட்கேஸ் மாயம்

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

 

சிட்னி,செப்.20 - ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சூட்கேஸ் ஏர் இந்தியா விமானத்தில் காணாமல் போனது.

ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்றுக் காலை சிட்னி நகர் சென்றடைந்தார்.

சிட்னியிலிருந்து மாநாடு நடைபெற உள்ள கெய்ர்ன்ஸுக்கு செல்வதற்காக, தனது உடமைகளை சரிபார்க்க சென்றபோது, சூட்கேஸ் காணாமல் போனதை அவர் கண்டுபிடித்தார்.

இதனிடையே நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் இது குறித்து கூறும்போது, "சிட்னியிலிருந்து கெய்ர்ன்ஸ் செல்ல புறப்பட்டபோது எனது சூட்கேஸ் மாயமானது. அதில் தான் நான் அலுவலக முறையில் அணியும் உடைகள் இருந்தன. இப்போது கெய்ர்ன்ஸில் புடவை வாங்க முடியுமா என்பது சந்தேகம் தான். இது மோசமான நிலைமை!" என்று கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago