முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தி நடிகர் சசிகபூர் மருத்துவமனையில் அனுமதி

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, செப்.23-

இந்தி திரைப்பட உலகின் பழம்பெரும் நடிகரான சசிகபூர் உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

76 வயதாகும் அவருக்கு கடந்த சில நாட்களாக மூச்சுக் கோளாறு இருந்ததாகவும், இதனை அடுத்து உடல் நிலை மோசமடைந்ததால் அவரை ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தீவார், சில்சிலா, சத்யம் சிவம் சுந்தரம் உள்ளிட்ட 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் சசிகபூர், கடந்த 2010-ஆம் ஆண்டு பிலிம்ஃபேரின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago