முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய டென்னிஸ்: யூகி பாம்பரி வெண்கலப் பதக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

இன்சியான், செப்.29 - ஆசிய விளையாட்டு ஆடவர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்பரி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இன்சியானில் இன்று நடைபெற்ற தனி நபர் பிரிவில் யூகி பாம்பரி, ஜப்பானின் நிஷியோகியாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் செட்டை யூகி 6- 3 எனக் கைப்பற்றினார். ஆனால் அடுத்தடுத்த இரண்டு செட்களை யூகி பாம்ப்ரி 2- 6, 1 - 6 என்ற கணக்கில் இழந்து தோல்வியைத் தழுவினார். அரையிறுதியில் தோல்வியடைந்தாலும் யூகி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவுக்கு 21-வது வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்