முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கூடுதல் இலாக்காக்கள்

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.30 - தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நேற்று கவர்னர் மாளிகையில் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்..

.

ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே வகித்து வந்த நிதி மற்றும் திட்டம்,பொதுப்பணித்துறை , சிறுபாசனம் உட்பட நீர்பாசனம், இலாக்காக்கள் தவிர முக்கிய இலாக்காக்கள் அவர் வசம் உள்ளது.போலீஸ் ,உள்துறை.இந்திய பொது ஆட்சிப்பணி மற்றும் நிர்வாகம் வனத்துறை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், சட்டமன்றம்,தேர்தல்.பாஸ்போர்ட், மற்ற்ம் திட்டப்பணிகள் போன்ற துறைகள் அவர் வசம் உள்ளன, மற்றபடி மற்ற அமைச்சர்கள் அவ்ரவர்கள் வகித்துவந்த இலாக்காக்கள் அவர்களிடமே உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்