முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவுக்கு ஆஜராகும் வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, செப்.30 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான வழக்கில் அவர் சார்பில் ஆஜராகிறார் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி. இதற்காக லண்டனில் இருந்து அவர் தாயகம் திரும்புகிறார்.

அவர் இங்கு வந்தடையும் முன்னர் ஜெயலலிதா சார்பில், ஜாமீன் வழங்கக் கோரியும் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரியும் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்