முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவசேனா மத்திய அமைச்சர் விரைவில் ராஜிநாமா

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, செப்.30 - சிவசேனா மத்திய அமைச்சர் ஆனந்த் கீதே ராஜிநாமா செய்ய இருப்பதாக அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். ஆனந்த் கீதே மத்திய அமைச்சராக இருக்கிறார்.

மகாராஷ்டிராவில் 25 ஆண்டு காலமாக நீடித்து வந்த பாஜக-சிவ சேனை கூட்டணி முறிந்தது. இதனையடுத்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சிவசேனை அமைச்சர் ஆனந்த் கீதே ராஜிநாமா செய்ய இருப்பதாக அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago