முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 3 பேர் பலி

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

உத்தரப் பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாபடர் ஒன்று விபத்துக்குள்ளானதில், இரண்டு விமானிகள் உள்பட 3 பேர் பலியாகினர்.

உத்தரப் பிரதேசத்தில் ராணுவ கண்டோன்மன்ட் பகுதியில் இருந்து புறப்பட்ட சில மணித் துளிகளில் ராணுவ ஹெலிகாபடர் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு விமானிகள் உள்பட 3 பேர் பலியாகினர். விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது இயந்திரக் கோளாறு ஏற்பட்ட காரணத்தால், ஹெலிகாப்டரில் தீ பற்றி விழுந்து நொறுங்கியதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளார் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்