முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., சிறுமிக்கு ரூ.98 லட்சம் நஷ்டஈடு: லண்டன் கோர்ட்

வியாழக்கிழமை, 16 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

லண்டன், அக். 17 - இங்கிலாந்து தலைனநகர் லண்டனில் பாகிஸ்தானை சேர்ந்த இல்யாஸ் ஆஷார் (85) மற்றும் அவரது மனைவி தல்லாத் (69) ஆகியோர் வசிக்கின்றனர். இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து 10 வயது சிறுமியை இங்கிலாந்து அழைத்து வந்தனர்.
பின்னர் அந்த சிறுமியை தங்களது வீட்டில், ஒரு அறைக்குள் சிறை வைத்தனர். அந்த சிறுமியை அடிமை போல் நடத்தியதுடன், பகல் முழுவதும் வீட்டு வேலைகளை செய்ய வைத்தார்.
இரவு நேரங்களில் அந்த சிறுமியை இல்யாஸ் ஆஷார் பலமுறை கற்பழித்தார். இது குறித்து அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் லண்டன் N

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்