முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா முதல்வர் பூபிந்தர் ஹூடா வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

சண்டிகர், அக் 20 - அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. ஆனால் அம்மாநில முதல்வர் பூபிந்தர் ஹூடா வெற்றி பெற்றுள்ளார்.

ரோத்தக் மாவட்டம் தார்சி சிலாய் - சம்லா தொகுதியில் போட்டியிட்ட அவர் இந்திய தேசிய லோக்தளம் கட்சி வேட்பாளரை தோற்கடித்தார். அரியானா மாநில பா.ஜனதா சட்டமன்ற தலைவர் அம்பாலா வெற்றி பெற்றார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் நிர்மல்சிங்கை 1 5,462 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அம்மாநில மந்திரி கீதா பகுல்(காங்.), ஜாஜர் தொகுதியில் 26,584 ஓட்டுகள் வித்தியாசத்தில் இந்திய தேசிய லோக்தளம் வேட்பாளர் சாதுராமை தோற்கடித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்