முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 இந்தியர்களுக்கு இங்கிலாந்து கவுரவம்

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், அக்.20 - இங்கிலாந்து, இந்திய உறவை வலுப்படுத்திய 3 இந்தியர்களுக்கு தாதாபாய் நவ்ரோஜி விருதை பிரிட்டிஷ் அரசு அறிவித்துள்ளது.

இங்கிலாந்து-இந்திய தொழில் கவுன்சில் தலைவர் பேட்ரிகா ஹெவித், டேம் ஆஷா கெம்கா, நடிகர் மாதவ் சர்மா ஆகிய 3 பேருக்கும் விருது அறிவிக் கப்பட்டுள்ளது. பிரிட்டனின் முதல் ஆசிய எம்.பி.யான தாதாபாய் நவ்ராஜியின் பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது. 80 பேரின் பெயர்கள் பரிசீலிக் கப்பட்டு 3 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்