முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளம் பாதித்த காஷ்மீருக்கு மேலும் ரூ.750 கோடி: பிரதமர்

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2014      அரசியல்
Image Unavailable

 

ஸ்ரீநகர், அக் 24 - பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது. அங்கு சென்ற பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் ஸ்ரீநகர் திரும்பிய அவர், அங்கு மாநில முதல்வர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

வெள்ளம் பாதித்த காஷ்மீருக்கு மேலும் ரூ. 750 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கனவே இம்மாநிலத்திற்கு ரூ. ஆயிரம் கோடியை பிரதமர் அறிவித்ததது நினைவிருக்கலாம். தற்போது கூடுதலாக ரூ. 750 கோடி நிவாரண பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago