முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: போட்டிகள் விவரம்

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, அக்.26 - இலங்கை அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து போட்டிகளும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறும்.
போட்டி அட்டவணை:
நவம்பர் 2: முதல் ஒருநாள் போட்டி, கட்டாக்., நவம்பர் 6: 2-வது போட்டி, அகமதாபாத், நவம்பர் 9: 3-வது ஒரு நாள் போட்டி, ஐதராபாத், நவம்பர் 13: 4-வது ஒருநாள் போட்டி, கொல்கத்தா, நவம்பர் 16: 5-வது ஒருநாள் போட்டி, ராஞ்சி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்