முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் மலேசிய விமானத்தின் பாகங்கள்?

ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

ஜாகர்தா, அக்.27 - மலேசியத் தலைநகர் கோலாலம் பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பேருடன் கடந்த மார்ச் 8-ம் தேதி புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அந்த விமானம் ஆஸ்திரேலிய கடற் பரப்பில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடந்த 6 மாதங்களாக நடைபெறும் தேடுதல் வேட்டையில் இதுவரை எவ்வித தடயமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்தோனேசியாவின் கடற்பரப்பில் விமான பாகங்கள் மிதப்பதாகவும் அதனை உள்ளூர் மீனவர்கள் கண்டெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவல்களை உறுதி செய்ய ஆஸ்திரேலிய கடற்படை வீரர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்