முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்தி., தொடருக்கான இந்திய அணி நவ.4-ல் தேர்வு

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, அக்.31 - ஆஸ்திரேலியா பயணத்திற்கான இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் 4-ஆம் தேதி தேர்வு செய்யப்படவுள்ளதாக பிசிசிஐ தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மும்பையில் நவ.4-ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் அணித் தேர்வுக்குழுவினர் கூடி அணியை தேர்வு செய்யவுள்ளனர். நவம்பர் 21-ஆம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் செல்கிறது. டிசம்பர் 4-ஆம் தேதி முதல் ஜனவரி 7, 2015 வரை 4 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது.
இந்த முறை பெர்த் மைதானத்தில் டெஸ்ட் போட்டி இல்லாததால், பிரிஸ்பன், அடிலெய்ட், மெல்பர்ன் மற்றும் சிட்னி ஆகிய மைதானங்களில் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது.

டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடன் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் போட்டிகள் நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago