முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திலீப்குமார் நலமாக உள்ளார்: அமிதாப் பச்சன்

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014      சினிமா
Image Unavailable

மும்பை - பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகர் திலீப்குமார் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
'திலீப் குமார் பூரண நலத்துடன் இருக்கிறார்' என தனது ட்விட்டர் பக்கத்தில் அமிதாப் தகவல் பகிர்ந்துள்ளார். திலீப் குமார் மறைந்துவிட்டதாக வதந்திகள் பரவின, இதனையடுத்து அமிதாப் பச்சன் இந்த நிலைத்தகவலை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் நடந்த நடிகர் சல்மான் கானின் சகோதரி திருமண விழாவில் திலீப் குமாரும் அவரது மனைவியும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து