முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேள்வி நேரம் மாற்றம்: மாநிலங்களவை ஒப்புதல்

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - கேள்வி நேரத்தை காலை 11 மணியில் இருந்து நண்பகல் 12 மணிக்கு மாற்றும் பரிந்துரைக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது.
மாநிலங்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் கொண்டுவந்த இதற்கான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. அவை தொடங்கியதும் உறுப்பினர்கள் இடையூறு காரணமாக அடிக்கடி கேள்வி நேரம் பாதிக்கப்படுவதால் இம்மாற்றம் செய்ய, துணை குடியரசுத் தலைவரும் மாநிலங் களவைத் தலைவருமான ஹமீது அன்சாரி தலைமையிலான பொது நோக்கங்கள் குழு இதற்கான முடிவை எடுத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து