முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சாலைகளில் பழமையான வாகனங்களுக்கு தடை

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - டெல்லி சாலைகளில் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் ஓட தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும் மற்றும் மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவும், 15 ஆண்டுகள் மற்றும் அதற்கும் பழமையான இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட தடை விதிக்கப்படுவதாக டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாய தீர்ப்பின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து