முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க அமைப்புத் தேர்தல் அட்டவணை முழு விவரம்

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

.
* அ.இ.அ.தி.மு.க. சட்ட திட்ட விதி - 30, பிரிவு
- 2-ன்படி, "கழக அமைப்புகளின் பொதுத் தேர்தல்...
* 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்திட
வேண்டும்" என்ற விதிமுறைக்கேற்ப...
* 29.8.2014 அன்று 'கழகப் பொதுச்
செயலாளர்' பொறுப்புக்கான தேர்தல் நடந்து முடிந்தது
* அதனைத் தொடர்ந்து, தமிழ் நாட்டில் உள்ள
ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள்...
* ஊராட்சிக் கழகச் செயலாளர்கள்;
நகரங்கள் மற்றும் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள்;
* மாநகராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்ட
வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 5 கட்டங்களாகவும்;
* ஒன்றியம், நகரம், பேரூராட்சி மற்றும்
மாநகராட்சிப் பகுதிக் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல்கள் 5 கட்டங்களாகவும்;
* மாவட்டக் கழக நிர்வாகிகள்,
பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 2 கட்டங்களாகவும்;
* கழக அமைப்புகள் செயல்பட்டுக்
கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி...
* அந்தமான் ஆகிய மாநிலங்களின் கிளை,
வார்டு, வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 1 கட்டமாகவும்;
* மாநிலக் கழக நிர்வாகிகள்,
பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தொகுதி, பகுதி...
* நகரக் கழக நிர்வாகிகள் ஆகிய
பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 1 கட்டமாகவும், ஆக மொத்தம் 14 கட்டங்களாக...
* கழக அமைப்புத் தேர்தல்கள் நடைபெற
உள்ளன
கிளை கழக நிர்வாகிகள், ஊராட்சிக்
கழகச் செயலாளர்கள், வார்டு கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல் அட்டவணை
1-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் :
11.12.2014 வியாழக்கிழமை முதல்
15.12.2014 திங்கட்கிழமை வரை 5 நாட்கள்
* நாகப்பட்டினம், திருவாரூர்,
புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்...
* திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி
புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி
2-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 27.12.2014
சனிக் கிழமை முதல் 31.12.2014 புதன் கிழமை வரை 5 நாட்கள்
* கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, ஈரோடு
மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர்...
* கோவை மாநகர், கோவை புறநகர்,
தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு>

<3-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 04.01.2015
ஞாயிற்றுக் கிழமை முதல் 08.01.2014 வியாழக் கிழமை வரை 5 நாட்கள்
* வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு,
திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு,>

<நாமக்கல், கரூர்>

<...
* மதுரை மாநகர், மதுரை புறநகர், தேனி,
திண்டுக்கல்
4-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 23.01.2015
வெள்ளிக் கிழமை முதல் 27.01.2015 செவ்வாய் கிழமை வரை 5 நாட்கள்
* விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு,
தருமபுரி, சேலம் மாநகர், சேலம் புறநகர், நீலகிரி...
* திருச்சி மாநகர், திருச்சி புறநகர்,
பெரம்பலூர், அரியலூர்
5-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 03.02.2015
செவ்வாய் கிழமை முதல் 07.02.2015 சனிக்கிழமை வரை 5 நாட்கள்
* வட சென்னை வடக்கு, வட சென்னை
தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு...
* காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம்,
காஞ்சிபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, கிருஷ்ணகிரி
6-வது கட்டம்
ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும்
பகுதிக் கழக நிர்வாகிகள் தேர்தல்
தேர்தல் நடைபெறும் நாள் :
13.02.2015 வெள்ளிக் கிழமை முதல்
15.02.2015 ஞாயிற்றுக் கிழமை வரை 3 நாட்கள் >

<* நாகப்பட்டினம், திருவாரூர்,
புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாநகர்...
* திருநெல்வேலி புறநகர், தூத்துக்குடி,
கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும்...
===============
7-ஆவது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 28.02.2015
சனிக்கிழமை முதல் 02.03.2015 திங்கட் கிழமை வரை 3 நாட்கள்
* கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, ஈரோடு
மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர்...
* கோவை மாநகர், கோவை புறநகர்,
தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு ஆகிய மாவட்டங்களிலும்...
8-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 08.03.2015
ஞாயிற்றுக் கிழமை முதல் 10.03.2015 செவ்வாய் கிழமை வரை 3 நாட்கள்
* வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு,
திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு,>

<நாமக்கல்...
* கரூர்>

<, மதுரை மாநகர், மதுரை புறநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும்...
9-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 15.03.2015
ஞாயிற்றுக் கிழமை முதல் 17.03.2015 செவ்வாய் கிழமை வரை 3 நாட்கள்
* விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு,
தருமபுரி, சேலம் மாநகர், சேலம் புறநகர், நீலகிரி...
* திருச்சி மாநகர், திருச்சி புறநகர்,
பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும்...
10-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 22.03.2015
ஞாயிற்றுக் கிழமை முதல் 24.03.2015 செவ்வாய் கிழமை வரை 3 நாட்கள்...
* வட சென்னை வடக்கு, வட சென்னை
தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு...
* காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு,
திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு...
* கிருஷ்ணகிரி ஆ​கிய மாவட்டங்களிலும்,
ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிக் கழக நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும்
11-வது கட்டம்
மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்
குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்
தேர்தல் நடைபெறும் நாள் : 04.04.2015
சனிக் கிழமை முதல் 06.04.2015 திங்கட் கிழமை வரை 3 நாட்கள்
* கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, ஈரோடு
மாநகர், ஈரோடு புறநகர் , திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், கோவை மாநகர்...
* கோவை புறநகர், கரூர், தஞ்சாவூர்
வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை...
* மதுரை மாநகர்,மதுரை புறநகர், தேனி,
திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்...
* திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி
புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும்... >

<12-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 11.04.2015
சனிக் கிழமை முதல் 13.04.2015 திங்கட் கிழமை வரை 3 நாட்கள் * வட சென்னை வடக்கு, வட சென்னை
தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு...
* காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு,
திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு...
* திருவண்ணாமலை வடக்கு,
திருவண்ணாமலை தெற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு,>

<கிருஷ்ணகிரி, தருமபுரி...
* சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல்,
நீலகிரி,>

<திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர்...
* அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும்
மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக் குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெறும்
13-வது கட்டம்
கிளை, வார்டு, வட்டக் கழக நிர்வாகிகளுக்கான
தேர்தல்
தேர்தல் நடைபெறும் நாள் : 18.04.2015
சனிக் கிழமை முதல் 19.04.2015 ஞாயிற்றுக் கிழமை வரை 2 நாட்கள்
* புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா,
கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் ஆகிய பிற மாநிலங்களிலும்...
14-வது கட்டம்
பிற மாநிலக் கழக நிர்வாகிகள்; மாவட்டக்
கழக நிர்வாகிகள்; பொதுக்குழு உறுப்பினர்கள்...
தொகுதி, பகுதி, நகர கழக நிர்வாகிகள்
தேர்தல்
தேர்தல் நடைபெறும் நாள் : 24.04.2015
வெள்ளிக் கிழமை முதல் 25.04.2015 சனிக் கிழமை வரை 2 நாட்கள்
* புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா,
கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் ஆகிய பிற மாநிலங்களிலும் நடைபெறும்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து