முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள்: ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - அண்ணா தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளுக்கு 14 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்
முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 11–ந்தேதி அன்று நடைபெறும். தொடர்ந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் 24–ந்தேதி வரை தேர்தல் நடைபெறும் என்று ம்.கிளைக் கழகம் முதல் மாவட்ட கழக நிர்வாகிகள் வரை 14 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் ஜெயலலிதா நேற்று முன் தினம் அறிவித்தார்..
ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் கட்டண விவரங்களை பொருளாளரும், முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். தற்போது அவர் தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார்.
அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலைகளுக்குமான அமைப்புத் தேர்தல்களை நடத்துவதற்கு ஏதுவாக, மண்டலத் தேர்தல் பொறுப்பாளர்களாகவும்; மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாகவும்; பிற மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களாகவும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு நியமிக்கப்படுகிறார்கள்.
மண்டலத் தேர்தல் பொறுப்பாளர் :
பொருளாளரும், முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்
ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
1. வட சென்னை வடக்கு 6. காஞ்சிபுரம் மத்தியம்
2. வட சென்னை தெற்கு 7. காஞ்சிபுரம் மேற்கு
3. தென் சென்னை வடக்கு 8. திருவள்ளூர் கிழக்கு
4. தென் சென்னை தெற்கு 9. திருவள்ளூர் மேற்கு
5. காஞ்சிபுரம் கிழக்கு 10. தேனி

மண்டலத் தேர்தல் பொறுப்பாளர் :
. நத்தம் இரா. விசுவநாதன் கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்
திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர்
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர்
ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
1. ஈரோடு புறநகர் 6. ராமநாதபுரம்
2. மதுரை மாநகர் 7. திருநெல்வேலி மாநகர்
3. திண்டுக்கல் 8. திருநெல்வேலி புறநகர்
4. விருதுநகர் 9. தூத்துக்குடி
5. சிவகங்கை 10. கன்னியாகுமரி

மண்டலத் தேர்தல் பொறுப்பாளர் :
. ஆர். வைத்திலிங்கம்
கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்
தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
1. கடலூர் மேற்கு 6. தஞ்சாவூர் வடக்கு
2. திருச்சி மாநகர் 7. தஞ்சாவூர் தெற்கு
3. திருச்சி புறநகர் 8. நாகப்பட்டினம்
4. பெரம்பலூர் 9. திருவாரூர்
5. அரியலூர் 10. புதுக்கோட்டை

மண்டலத் தேர்தல் பொறுப்பாளர் :
. எடப்பாடி கே. பழனிசாமி
கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்
சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்
ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
1. சேலம் மாநகர் 6. திருப்பூர் புறநகர்
2. சேலம் புறநகர் 7. கோவை மாநகர்
3. நாமக்கல் 8. கோவை புறநகர்
4. ஈரோடு மாநகர் 9. நீலகிரி
5. திருப்பூர் மாநகர் 10. கரூர்

மண்டலத் தேர்தல் பொறுப்பாளர் :
. பழனியப்பன் அவர்கள்
கழக தலைமை நிலையச் செயலாளர்
உயர் கல்வித் துறை அமைச்சர்
ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
1. வேலூர் கிழக்கு 6. விழுப்புரம் வடக்கு
2. வேலூர் மேற்கு 7. விழுப்புரம் தெற்கு
3. திருவண்ணாமலை வடக்கு 8. கிருஷ்ணகிரி
4. திருவண்ணாமலை தெற்கு 9. தருமபுரி
5. கடலூர் கிழக்கு 10. மதுரை புறநகர்
மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள்
வ.
எண் பொறுப்பாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டம்
1. . இ. மதுசூதனன்
கழக அவைத் தலைவர் விருதுநகர்
2. . சி. பொன்னையன்
கழக அமைப்புச் செயலாளர் திருவள்ளூர் கிழக்கு
3. . அ. தமிழ்மகன் உசேன்
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்
தலைவர், தமிழ் நாடு வக்ஃபு வாரியம் தென் சென்னை வடக்கு
4. டாக்டர் மு. தம்பிதுரை
கழக கொள்கை பரப்புச் செயலாளர்
மக்களவை துணை சபாநாயகர் திருச்சி புறநகர்
5. . பொள்ளாச்சி ஏ. ஜெயராமன்
கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்
திருப்பூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் தென் சென்னை தெற்கு
6. . செ. செம்மலை
கழக அமைப்புச் செயலாளர் கடலூர் கிழக்கு
7. பா. வளர்மதி கழக இலக்கிய அணிச் செயலாளர்
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் கடலூர் மேற்கு
8. . கு. தங்கமுத்து
கழக விவசாயப் பிரிவுச் செயலாளர்
தலைவர், தமிழ் நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் வட சென்னை வடக்கு
9. . தாடி ம. ராசு
அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர். நாஞ்சில் சம்பத்
கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திருநெல்வேலி மாநகர்
10. . ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ.,
அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் பெரம்பலூர்
11. . ஹ. ஜஸ்டின் செல்வராஜ்
கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர்
சி.ஆர். சரஸ்வதி
கழக மகளிர் அணி துணைச் செயலாளர்
தலைவர், தமிழ் நாடு சமூக நல வாரியம் கோவை மாநகர்
12. . அ. அன்வர்ராஜா, ஆ.ஞ
கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் மதுரை மாநகர்
13. . சு.க்ஷ. உதயகுமார்
கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்
வருவாய்த் துறை அமைச்சர் திருவண்ணாமலை வடக்கு
14. எஸ். கோகுல இந்திரா
கழக அமைப்புச் செயலாளர்
கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர்
கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திருப்பூர் மாநகர்
வ.
எண் பொறுப்பாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டம்
15. . ஹ.மு. செல்வராஜ், ஆ.ஞ.,
கழக அமைப்புச் செயலாளர்
கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர் கிருஷ்ணகிரி
16. டாக்டர் ஞ. வேணுகோபால்
கழக மருத்துவ அணிச் செயலாளர்
கழக நாடாளுமன்ற குழுத் தலைவர்
. அஸ்பயர் மு. சுவாமிநாதன் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் தூத்துக்குடி
17. . ஏ.ளு. சேதுராமன்
கழக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் சேலம் மாநகர்
18. . ஹ. நவநீதகிருஷ்ணன், ஆ.ஞ.,
கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்
கழக மாநிலங்களவை குழுத் தலைவர்
. ளு.ஞ. வேலுமணி
கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள்
மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர் காஞ்சிபுரம் கிழக்கு
19. . மு.மு. கலைமணி
கழக மீனவர் பிரிவுச் செயலாளர்
. ஞ.சு. நம்பிராஜ்
கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர் திருவள்ளூர் மேற்கு
20. ளு. ஜெனிபர் சந்திரன்
கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர். அ. மில்லர்
கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்
தலைவர், தமிழ் நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஈரோடு மாநகர்
21. . ஆர். கமலகண்ணன்
கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் தருமபுரி
22. டு. சசிகலா புஷ்பா, ஆ.ஞ., கழக மகளிர் அணிச் செயலாளர் வேலூர் மேற்கு
23. . ப. குமார் ஆ.ஞ.,
கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்
கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர்
திரு. உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைவர் - தமிழ் நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தஞ்சாவூர் வடக்கு
24. . ளு.சு. விஜயகுமார், ஆ.ஞ.,
கழக மாணவர் அணிச் செயலாளர் விழுப்புரம் தெற்கு
25. . ஏ. அலெக்சாண்டர்
கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் திருப்பூர் புறநகர்
26. . ஆதிராஜாராம்
கழக அமைப்புச் செயலாளர்
தலைவர், தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகம் விழுப்புரம் வடக்கு

வ.
எண் பொறுப்பாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டம்
27. . ப. மோகன் விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தஞ்சாவூர் தெற்கு
28. . செல்லூர் மு. ராஜூ
மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
கூட்டுறவுத் துறை அமைச்சர் நாகப்பட்டினம்
29. . ஆர். காமராஜ்
திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர்
உணவுத் துறை அமைச்சர் தேனி
30. . ஞ. தங்கமணி
நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர்
தொழில் துறை அமைச்சர் திருச்சி மாநகர்
31. . ஏ. செந்தில்பாலாஜி
கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்
போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமநாதபுரம்
32. . எம்.சி. சம்பத்
கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் நீலகிரி
33. . அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
வேளாண்மைத் துறை அமைச்சர் கன்னியாகுமரி
34. . கூ.மு.ஆ. சின்னையா
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ஈரோடு புறநகர்
35. டாக்டர் ளு. சுந்தரராஜ்
விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர்
. து.ஊ.னு. பிரபாகர், எம்.எல்.ஏ.,
கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்
தலைவர், தமிழ் நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் வேலூர் கிழக்கு
36. . ஞ. செந்தூர்பாண்டியன்
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மதுரை புறநகர்
37. . ளு.ஞ. சண்முகநாதன்
தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர்
சுற்றுலாத் துறை அமைச்சர் சிவகங்கை
38. . ந. சுப்பிரமணியன்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர்
டாக்டர் சோலை இரா. கண்ணன் அவர்கள்
கழக மாணவர் அணி துணைச் செயலாளர் கரூர்

வ.
எண் பொறுப்பாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டம்
39. மு.ஹ. ஜெயபால்
நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர்
மீனளத் துறை அமைச்சர் நாமக்கல்
40. . முக்கூர் என். சுப்பிரமணியன்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் புதுக்கோட்டை
41. . மு.கூ. ராஜேந்திரபாலாஜி
விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திண்டுக்கல்
42. . க்ஷ.ஏ. ரமணா
திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அரியலூர்
43. . கே.சி. வீரமணி
வேலூர் புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திருவாரூர்
44. . ஆ.ளு.ஆ. ஆனந்தன்
திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
வனத் துறை அமைச்சர் காஞ்சிபுரம் மத்தியம்
45. ரு. தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்
ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சேலம் புறநகர்
46. . கூ.ஞ. பூனாட்சி கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர்
திருமதி சரஸ்வதி ரெங்கசாமி அவர்கள்
தலைவர், தமிழ் நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கோவை புறநகர்
47. . ளு. அப்துல் ரஹீம்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்
நலத் துறை அமைச்சர்
. மு.ஹ.மு. முகில்
கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் திருநெல்வேலி புறநகர்
48. டாக்டர் சி. விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளர்
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் திருவண்ணாமலை தெற்கு
49. . ளு.கூ.மு. ஜக்கையன் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி வட சென்னை தெற்கு
50. . ஆர். மனோகரன் திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
அரசு தலைமைக் கொறடா காஞ்சிபுரம் மேற்கு

பிற மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள்
1. . ஆர். காமராஜ்
திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர்
உணவுத் துறை அமைச்சர். கே.என். ராமச்சந்திரன், எம்.பி., புதுச்சேரி
2. . ஞ. தங்கமணி
நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர்
தொழில் துறை அமைச்சர். ப. குமார் ஆ.ஞ.,
கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்
கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர் புதுடெல்லி
3. . ஏ. செந்தில்பாலாஜி
கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்
போக்குவரத்துத் துறை அமைச்சர். திருத்தணி கோ. அரி, எம்.பி., ஆந்திரா
4. . அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி
திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
வேளாண்மைத் துறை அமைச்சர். ஹ.மு. செல்வராஜ், ஆ.ஞ., கழக அமைப்புச் செயலாளர்
கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர் கர்நாடகா
5. . ளு.ஞ. வேலுமணி கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள்
மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர்
விஜிலா சத்யானந்த், எம்.பி., கேரளா
6. . சு.க்ஷ. உதயகுமார் கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்
வருவாய்த் துறை அமைச்சர். ளு.சு. விஜயகுமார், ஆ.ஞ.,
கழக மாணவர் அணிச் செயலாளர் மகாராஷ்டிரா
7. டாக்டர் சி. விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளர்
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர். பா. செங்குட்டுவன், எம்.பி., அந்தமான்
கழக அமைப்புத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெறும் வகையில், அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து